<< clammily clamming >>

clamminess Meaning in Tamil ( clamminess வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

ஈரத்தன்மை,



clamminess தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

நஞ்சுப் படர்க்கொடி தன் சூழலின் ஈரத்தன்மை மற்றும் ஒளித்தன்மை ஆகியவற்றைப் பொறுத்து ஒன்று படர்க்கொடியைப் போல் வளரும் அல்லது புதராக கருவாலி-வகையைப் போல் வளரும் என்பதே இதன் காரணமாகும்.

இந்நிலையில் இந்நோய்க்கு கண்டறிய யோனியின் ஈரத்தன்மைச் சோதனை, கிராம் சோதனை, சிறுநீர்ப் பரிசோதனை, பாப் சோதனை ஆகியவை பரிந்துரைக்கப்படுகின்றன.

நீரை உறிஞ்சிக்கொள்ளும் நார்த்தும்பு பல நாட்கள் ஈரத்தன்மையிலேயே இருக்கிறது.

ஈரத்தன்மை பொருந்திய பருவப்பெயற்சிக் காற்றுகளால் வருடப்படும் இலங்கையின் தென் - மேற்கு பகுதியில் தாழ்நில மழைக்காடுகள் அமைந்துள்ளன.

கேல்சியம் கார்பைடு, கேல்சியம் ஆக்ஸைடு, உப்பும் யூரியாவும் கலந்த கலவை அல்லது யூரியாவும் அமோனியம் நைட்ரேடும் கலந்த கலைவையை மேகங்களில் தூவினால், அவை காற்றில் உள்ள ஈரத்தன்மையை உறிஞ்சி மழை மேகத்தை உருவாக்க உதவுகின்றன.

கற்றாழை இலையிலிருந்து எடுக்கப்படும் “ஜெல்” எனப்படும் “கூழ்” சருமத்தின் ஈரத்தன்மையை (Moisture) பாதுகாக்கப் பயன்படுகிறது.

சூடேற்றப்பட்ட காற்று துணியின் ஈரத்தன்மையை அகற்றி துணியை உலர்த்தும்.

நீர் நயப்பு எனப்படும் ஈரத்தன்மை துணிகளை அழுத்திச் சுருக்கங்களை நீக்குவதற்கு துணிகளுக்கு ஓரளவு ஈரத்தன்மை தேவைப்படுகிறது.

வெப்பநிலை, ஒளிச்செறிவு, ஈரத்தன்மை, நீர் மட்டம், காற்றோட்டம், காபனீரொட்சைட்டு அளவு, நீரினதும் மண்ணினதும் pH அளவுகள் என்பன உயிர்சாராக் கூறுகளுள் அடங்கும்.

சிறுநீர் கழித்த பின்பும் சிறு சிறு துளிகளாக விடுதல் மற்றும் ஈரத்தன்மை ஆகியவை, சிறுநீர் ஓட்டத்திற்கு இடையூறாக இருக்கிறது.

ஒய்-ஃபை, புலமருகில் தொடர்பியல் மற்றும் தூசி, ஈரத்தன்மை எதிர்ப்பு போன்ற பண்புகள் கொண்டவையாகும்.

ஈரத்தன்மையோடு இருக்கும்போது மட்டுமே இந்தக் கல்லை வெட்டி எடுப்பர்.

Synonyms:

moistness, dankness, dampness, damp,



Antonyms:

dryness, enliven, sharpen, dry,

clamminess's Meaning in Other Sites