<< chlorinates chlorination >>

chlorinating Meaning in Tamil ( chlorinating வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

குளோரினேற்றம்,



chlorinating தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

சிருக்கோனியம் டைகுளோரைடை குளோரினேற்றம் செய்வதன் மூலம் (வளையபெண்டாடையீனைல்)சிருக்கோனியம் முக்குளோரைடு தயாரிக்கப்படுகிறது.

ஆல்கேன்கள், குளோரின் புரோமின் போன்ற ஆலஜன்களுடன் வினைபுரிந்து முறையே குளோரினேற்றம், புரோமினேற்றம் அடைகின்றன.

• மீத்தேனை தனிஉறுப்பால் குளோரினேற்றம் செய்தல் முறை :.

பென்சைல் குளோரைடு (C6H5CH2Cl) மற்றும் அதைத் தொடர்ந்து பென்சைல் முக்குளோரைடு (C6H5CCl3) செயல்முறைகளுக்கு முன்நிகழ்வாக தொலுயீனை தனியுறுப்பு குளோரினேற்றம் செய்து பென்சால் குளோரைடு தயாரிக்கப்படுகிறது.

இரேனியம் படலங்களை குளோரினேற்றம் செய்து முதலில் ஒரு கலவையாக இரேனியம்(VI) குளோரைடு உற்பத்தி செய்யப்படுகிறது.

தனிமநிலை ஆர்சனிக்கை 80 – 85 0 செல்சியசு வெப்பநிலையில் குளோரினேற்றம் செய்வதன் மூலமாகவும் ஆர்சனிக் முக்குளோரைடத் தயாரிக்கலாம்.

ஐதரோகுளோரிக் அமிலத்தின் முன்னிலையில் அசிட்டால்டிகைடை குளோரினேற்றம் செய்து குளோரால் ஐதரேட்டை உற்பத்தி செய்வதன் மூலம் குளோரால் வர்த்தக முறையில் தயாரிக்கப்படுகிறது.

ஏனெனில் பென்டாகுளோரோபீனாலில் இணைவதற்கு வாய்ப்புள்ள பீனால் வளையத்தின் ஐந்து அமைவிடங்களிலும் குளோரின் அணுக்களே குளோரினேற்றம் அடைந்துள்ளன.

குளோரினேற்றம் அல்லது புளோரினேற்றம் செய்யப்பட்ட குறுகிய ஆல்க்கேன்கள் குளிர்ப்பானாகப் பயன்படுத்தப்படும் இடங்களில் குளிர்ப்பான் பெயரிடும் திட்டம் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

இவ்வுப்பு பின்னர் குளோரினேற்றம் செய்யப்பட்டு சல்பியூரைல் குளோரைடு புளோரைடு தயாரிக்கப்படுகிறது:.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமங்கள் ஆக்சிகுளோரினேற்றம் (Oxychlorination) என்பது C-Cl பிணைப்புகளை உருவாக்குவதற்கான ஒரு கரிம வேதியியல் செயல்முறையாகும்.

கெரானியாலை கெரானைல் குளோரைடாக குளோரினேற்றம் செய்யும் வினையை ஆப்பெல் வினையை விளக்குவதற்கான வினையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் .

chlorinating's Usage Examples:

Methyl chloride CH 3 C1, is a gas, boiling at - 23°, obtained by chlorinating methane, or better, from methyl alcohol; wood spirit is treated with salt and sulphuric acid, or hydrochloric acid gas conducted into the boiling spirit in the presence of zinc chloride, the evolved gas being washed with potash and dried by sulphuric acid.


Methyl chloride CH 3 C1, is a gas, boiling at - 23°, obtained by chlorinating methane, or better, from methyl alcohol; wood spirit is treated with salt and sulphuric acid, or hydrochloric acid gas conducted into the boiling spirit in the presence of zinc chloride, the evolved gas being washed with potash and dried by sulphuric acid.


) chlorinating the gold and lixiviating the product; (iii.


The /3 form results by chlorinating boiling benzene in sunlight, and may be separated from the a variety by distillation in a current of steam.





Synonyms:

disinfect,



Antonyms:

infect, decrease,

chlorinating's Meaning in Other Sites