<< chest chest of drawers >>

chest cavity Meaning in Tamil ( chest cavity வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

நெஞ்சறை,



chest cavity தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இதனால் நெஞ்சறைக் குழியின் கனவளவு அதிகரித்து நுரையீரலினுள் வளியமுக்கம் வேகமாகக் குறைவடையும்.

எக்ஸ்ரே யின் சிறப்பியல்பு விரிவாக்கப்பட்ட நுரையீரல் , ஒரு தட்டையான நெஞ்சறை இடைத்திரை, மார்பெலும்பு பிற்படு உள்ள அதிகரித்த வளியகம், மற்றும் உள்மடிப்புகள் இவையெல்லாம் பிற நுரையீரல் நோய்களான நுரையீரலழற்சி, நுரையீரலில் நீர்கோர்த்தல் அல்லது வளிமார்பகம் நோய்குறியறிதலில் இருந்து ஒதுக்குவதற்கு உதவும்.

இழையவியல் முலையூட்டிகளில், நெஞ்சறையையும் (thoracic cavity) வயிற்றறையையும் (abdominal cavity) பிரிக்கும் ஒரு வன்கூட்டுத்தசையே பிரிமென்றகடு (Thoracic diaphragm or Diaphragm) ஆகும்.

மனிதர்களுக்கு மார்புக் கூட்டின் வலது கீழ்புறத்தில், வயிற்றறைக்கு வலது மேல் பக்கத்திலும் நெஞ்சறையையும் வயிற்றறையும் பிரிக்கும் இடைத்திரைக்கு கீழாகவும் பெரிய ஆப்பு வடிவத்தில் கல்லீரல் இருக்கிறது.

இதனால் நெஞ்சறைக் குழியின் கனவளவு குறைந்து அமுக்கம் அதிகரிக்கும்.

அப்போது நெஞ்சறையின் கனவளவு குறைய, பெருமளவு நுரையீரலின் மீள்தகவு ஆற்றலினால், நுரையீரல் சுருங்கும்.

*நெஞ்சறைப் பெருநாடி - பிரிமென்றகட்டிற்கு (உதரவிதானம்) மேலே உள்ள இறங்கு பெருந்தமனியின் பகுதி.

ஆண் வண்டுகளின் இரு கொம்புகள் ஒன்று தலையிலிருந்து நீட்டிக் கொண்டிருக்க மற்றது நெஞ்சறை முன்பாகத்திலிருந்து நீட்டிக் கொண்டிருக்கும்.

பிரிபடலப் பிதுக்கம் (கையாட்டஸ் கேர்னியா): நெஞ்சறைப் பிரிபடலத்தில் (பிரிமென்றகடு அல்லது உதரவிதானம்) ஏற்படும் பாதிப்பால் இரைப்பையின் மேற்பாகம் நெஞ்சறைக்குள் பிதுங்குவதால் ஏற்படுகின்றது.

நெஞ்சறை எக்சு-கதிர்ப் படம்மூலம் நுரையீரல் உறை நீரேற்றம் உள்ளதென்பது உறுதிப்படுத்தப்படும்.

குருதி நுண் குழாயின் ஊடுபுகவிடும் தன்மை அதிகரித்து கசிவு ஏற்படலால் நெஞ்சறை, வயிற்றுப் பகுதிகளில் நீர்மத்தேக்கம் உண்டாகின்றது.

பூச்சிகளில் தலை, நெஞ்சறை, வயிறு என மூன்று தக்குமாக்களும் (Tagma) நண்டு, இறால் பொன்ற கிரஸ்டீசியன்களில் தலைநெஞ்சு, வயிறு என இரண்டு தக்குமாக்களும் உள்ளன.

பாலூட்டிகளில், வயிற்றறையையும் (abdominal cavity), நெஞ்சறையையும் (thoracic cavity) பிரிக்கும் பிரிமென்றகடு சுருங்கி மட்டமான நிலைக்கு வரும்போது உள்மூச்சு அல்லது மூச்சிழுத்தல் நடைபெறுகின்றது.

Synonyms:

thoracic cavity, bodily cavity, cavity, chest, thorax, cavum, mediastinum, pectus,



Antonyms:

unbreakableness, breakableness, solidity, softness, thickness,

chest cavity's Meaning in Other Sites