<< chest of drawers chest protector >>

chest pain Meaning in Tamil ( chest pain வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

நெஞ்சு வலி,



chest pain தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இதனுடன் தொடர்புடைய அறிகுறிகளாக தலைசுற்றல், மூச்சுத் திணறல், வியர்வை, தலைவலிகள், நெஞ்சு வலி ஆகியன உள்ளன.

| நெஞ்சு வலி || 39–49%.

நெஞ்சு வலியுடன் வருபவர்களுக்குப் போலல்லாமல், பக்கவாதத்துடன் வரும் நோயாளிகளுக்கு பொதுவாக உடனடியாக ஆஸ்பிரின் கொடுக்கப்படுவதில்லை.

இயல்பற்ற நெஞ்சு வலி(எதிர்மறை நோய் முதல் நாடல்).

கடுமையான மாரடைப்பிற்கான மரபார்ந்த அறிகுறிகள்: திடீர் நெஞ்சு வலி (வழக்கமாக நெஞ்சிலிருந்து இடது கை அல்லது கழுத்தின் இடப்பாகத்திற்கும் பரவும்), மூச்சு திணறுதல், குமட்டுதல், வாந்தி, வியர்த்தல், மனக்கலக்கம் ஆகியவையாகும்.

பொதுவாக இதன் அறிகுறிகள் உடனடியாக ஏற்படும் கடும் நெஞ்சு வலி; இது தோள்கள், கழுத்து, அல்லது முதுகிலும் உணரப்படலாம்.

எடுத்துக்காட்டுக்கு, மிக அதிக தீவிரமான நெஞ்சு வலி இருப்பது இதயத் தசைத்திசு இறப்பைக் குறிக்கலாம், அதே சமயம் இதயத்தைக் கிழிப்பது போல் உணரப்படும் நெஞ்சுவலி இருப்பது பெருந்தமனிப் பிளவைக் குறிக்கலாம்.

மார்பில் கூர்மையான கத்தியால் குத்துவது போன்ற நெஞ்சு வலி உண்டாகும் நிலையை மருத்துவத் துறையில் முன்மார்பு குத்தல் நோய்த்தொகை என்கிறார்கள்.

நாக்பூரில் ரவி பவன் எனும் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த நீதிபதி லோயா, 1 டிசம்பர் 2014 அன்று காலை 4 மணி அளவில் நெஞ்சு வலியால் துடித்தார்.

6-9-1978-ல் தேவர் ஊட்டி சென்று படபிடிப்புகளில் கலந்துகொண்ட போது தேவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.

நெஞ்சு வலி ஏற்படக் காரணங்கள் - பரித்தறுதியீடு (Differential Diagnosis) .

நெஞ்சு வலி 30 நிமிடங்களுக்கும் மிகுதியாக இருக்கும்.

Synonyms:

hurting, pain,



Antonyms:

pleasantness, pleasure,

chest pain's Meaning in Other Sites