caused by Meaning in Tamil ( caused by வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
ஏற்படும்
People Also Search:
causelessnesscauser
causerie
causeries
causes
causeway
causewayed
causeways
causey
causing
causing ruin
caustic
caustic comment
caustic lime
caused by தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
இதன் உள்ளே இருக்கும் உணரி அதன் கணிப்புக்குட்பட்ட பகுதிகளில் ஏற்படும் தீ, புகை ஆகியவற்றைக் கணித்து, மையக்கட்டுப்பாட்டு அமைப்புக்கு எச்சரிக்கைக் குறிகாட்டல்களை அனுப்புகின்றன.
மேலும், உலக அளவில் ஏற்படும் விலைவாசி உயர்வு, விநியோக பக்கத்திலிருந்து பணவீக்கத்தை பாதிக்கிறது.
குளிர் காலத்தில் ஏற்படும் குளிர்ந்த தட்ப வெப்ப நிலையும் நோய் பண்பு மிகுதியாகுவதற்கு ஒரு காரணம்.
உடல் செல்களில் வளர்சிதை மாற்றம் தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டிருந்தாலும் படிப்படியாக செல்களின் சீரழிவுதான் வயது மூப்பின் காரணத்தால் ஏற்படும் இறப்புக்கு காரணமாகிறது.
இந்த நிறுத்தங்களால் ஏற்படும் உற்பத்தித்திறன் இழப்பு ஒரு முக்கியமான தேசிய கவலை ஆகும்.
பிரச்சனை ஏற்படும் போது பணத்திற்கு ஈடாக தங்கம் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாததால் அதிக அளவு பணத்தை அச்சிடுவதன் மூலம் பிரச்சனையை தீர்க்க முயல்கின்றது.
1964 ஆம் ஆண்டில் நிறமூர்த்தத்தில் ஏற்படும் அசாதாரணத்தால் இந்த நோய் ஏற்படுகின்றது என கண்டறியப்பட்டது.
உறுப்பு நாடுகள் தங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளை உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்து ஏற்படாத வகையில் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
அத்துடன், காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் பாரிய பவள வெளிறல் மற்றும் "முள்முடி நட்சத்திர மீன்களின் வாழ்க்கைச் சுழற்சியில் ஏற்படும் திடீர் நிகழ்வுகளின் தாக்கம் என்பனவும் குறிப்பிடத்தக்கவையாகும்.
இந்த ஆய்வினை மேற்கொண்ட ஓர் ஆய்வாளர், ஆக்ஃசிட்டாசின் பாதிப்பால் ஏற்படும் தசை சுருக்கம் முட்டை மற்றும் விந்தணுக்களின் போக்குவரத்தை உதவலாம் என்று ஊகித்துள்ளார்.
ஆனால், கல்லீரல் மிகையாக குருதியைச் சேகரிக்கும் ஆற்றல் கொண்டதால் குருதிப்பாய்ம ஓட்டக்கொள்ளளவு அதிகரிப்பதால் ஏற்படும் மிகையழுத்தம் மிக மிக அரிதாகவே காணப்படுகின்றது.
இந்த பூச்சிக்கு ஏதாவது தொந்தரவு ஏற்படும்போது விரும்பத்தகாத வாசனையான தற்காப்பு சுரப்பிகள் சுரக்கும் சுரப்பின் மூலம் ஏற்படுத்துகின்றன.
பாக்டீரியாவினால் ஏற்படும் மூச்சுக்குழாய் அழற்சி, நுரையீரல் அழற்சி, நுரையீரல் திரவக் கோர்வை போன்றன இந்நோயின் காரணமாக ஏற்படக்கூடிய வழமையற்ற சிக்கல்களாகும்.
caused by's Usage Examples:
THE ABOVE LIMITATION SHALL NOT APPLY TO THE EXTENT CAUSED BY THE WILLFUL TORTUOUS MISCONDUCT OR GROSS NEGLIGENCE OF LOVETOKNOW CORP.
Synonyms:
passerby, footer, pedestrian, walker, passer,
Antonyms:
driver, interesting,