<< cardamines cardamoms >>

cardamom Meaning in Tamil ( cardamom வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

ஏலக்காய்,



cardamom தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

வண்டன்மேடு இந்தியாவின் மிகப்பெரிய ஏலக்காய் தோட்டம் கொண்ட பகுதியாக உள்ளது.

ஏலக்காய் - 1 பொடி செய்யவும்.

மேற்கு கம்போடியா மற்றும் மத்தியக்கிழக்கு தாய்லாந்து பகுதிகளுக்கு இடையில் உள்ள எல்லையின் இருபுறமும் வாழும் ஏலக்காய் மலையை பிறப்பிடமாகக் கொண்ட கெமர் மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர், வரலாற்றில் ஒதுக்குப்புறமானப் பகுதியில் வளரும் மேற்கு கெமர் மட்டுமே நவீன கெமர் வட்டார மொழியாகும்.

மிளகு, ஏலக்காய், அரிசி போன்ற பொருட்கள் கப்பல்கள் மூலம் ஏற்றுமதி செய்ததன் மூலம், மலபார் கடற்கரையும், கேரளாவும் உலக வணிகத்தில் முக்கிய இடம்பிடித்ததை குறிப்பிடுகறிது.

ஸ்ரீகண்ட், இந்தியாவில் பிரபலமான ஒரு இனிப்பு வகை, வடிகட்டிய தயிர், குங்குமப்பூ, ஏலக்காய், ஜாதிக்காய் மற்றும் சர்க்கரை போன்றவை கொண்டது மேலும் சில நேரங்களில் மாம்பழம் அல்லது அன்னாசிப்பழம் போன்ற பழங்களும் சேர்ப்பதுண்டு.

அதில் கேழ்வரகு மாவு, தினை மாவு, தேங்காய்த் துருவல், ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து அடை மாவு பதத்திற்கு பிசையவேண்டும்.

இதனுடன் உலர் பழங்கள், ஏலக்காய் முதலான நறுமணப்பொருள்களையும் சேர்த்து செய்வது வழக்கம்.

நீர் சிறிது கொதித்ததும் நெருப்பைக் குறைத்து சர்க்கரையும் மசாலா பொடியையும் (மிளகு, ஏலக்காய், இஞ்சி, சோம்பு) சேர்த்து ஐந்து நிமிடங்கள் மென்மையாக கொதிக்க விடவும்.

இது, வெல்லம், எலுமிச்சை, 'amp;p;ஏலக்காய்,சுக்கு, பச்சை கற்பூரம் சேர்த்து செய்யப்படும் ஒரு பானமாகும்.

முக்கியமாக மிளகு, காப்பி, ஏலக்காய் இவர்கள் பயிரிடும் பயிர் வகையாகும்.

பெரும்பாலும் வீட்டுத்தோட்டங்களிலும், வெற்றிலை, காப்பி, மிளகு, ஏலக்காய் தோட்டங்களில் நிழலுக்காகவும் பலா வளர்க்கப்படுகிறது.

cardamom's Usage Examples:

Its smell is more medicinal than green cardamom with a hint of pine smoke.


Place the cardamom, peppercorns, cloves, cumin seeds, nutmeg and cinnamon in a clean coffee grinder or spice grinder.


Nux vomica, gamboge, caoutchouc, cardamoms, teak and other valuable woods and gums are among the natural products.


The scent includes bergamot, tangerine, violet, rose, jasmine, ylang ylang, fuchsia, cardamom, cinnamon, sandalwood, patchouli, chocolate, musk and vanilla.


Heat the oil in a large saucepan and add the onions, crushed cardamoms, ginger, orange zest and peppers.


Heat leftover rice with soy milk, vegan cream, cinnamon, sugar, raisins, cardamom, and pistachios to make vegan rice pudding for dessert.


The exports consist of coffee, pepper, cardamoms and coco-nuts.


Madonna Nudes 1979 for Men contains top notes of olive blossom, citron and grapefruit peel; middle notes of cardamom, star anise and Tonka bean; and base notes of musk, tobacco and teak.


You can also flavor the sorbet with cardamom pods or try crushed coriander seeds.


The short dessert menu includes gooey meringues with cardamom mascarpone ' rosewater raspberries ' a good plate of Spanish cheeses.


cardamom pods, 4 cloves, ½ teaspoon of whole cumin seeds.


The men's scent intertwines notes of cardamom, rum, honey and fig, while the women's is sweetly kissed with honey caramel, rose, champagne, cinnamon and vanilla.





cardamom's Meaning in Other Sites