bulgiest Meaning in Tamil ( bulgiest வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
வீங்கிய
People Also Search:
bulgingbulgur
bulgy
bulimia
bulimic
bulimy
bulk
bulk mail
bulk modulus
bulked
bulkhead
bulkheads
bulkier
bulkiest
bulgiest தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
கூடுதலாக எயிட்சு நோய் கண்டவர்களில் உடலளாவிய நோய் அறிகுறிகளான காய்ச்சல், வியர்வை (குறிப்பாக இரவு நேரங்களில்) வீங்கிய சுரபிகள், நடுக்கம், தளர்ச்சி மற்றும் எடை குறைவு போன்றவை காணப்படும்.
ஒரு இளம் சரோஜா தேவி தனது தந்தையுடன் அடிக்கடி ஸ்டுடியோக்களுக்கு வந்திருந்தார், அவர் பொறுமையாக அவரது சலங்கைகளைக் கட்டிக்கொண்டு, அவர் நடனமாடிய பிறகு வீங்கிய கால்களை மசாஜ் செய்வார்.
உண்மையில் படகில் கண்ட முடிச்சு நீரினால் வீங்கிய எட்டுவடிவத் தடை முடிச்சே எனப் பின்னர் தெரியவந்தது.
பொதுவாக ஆரம்ப காலகட்டத்தில் நோய் அறிகுறிகள் இல்லாமல் இருக்கலாம் அல்லது மிதமாக இருக்கலாம், காய்ச்சல், வீங்கிய வடிநர்க்கணு, தலைவலி, அல்லது கடித்த பகுதியில் வீக்கம் என்பவை அறிகுறிகளில் அடங்கும்.
முடக்குவாதமானது குறிப்பாக அதிகாலையில் நடக்கும்போதோ அல்லது நீண்டநேரம் செயல்படாமல் இருக்கும்போதோ பாதிக்கப்பட்ட மூட்டுகள் அழற்சி அறிகுறிகளுடன் வீங்கியும், வெதுவெதுப்பாகவும், வலியுடனும், விறைத்தும் பொதுவாக காணப்படுகிறது.
வறண்ட வீங்கிய தோல், குறிப்பாக முகத்தில்.
மிகவும் பொதுவான அறிகுறிகளில் சோர்வு, எடை அதிகரிப்பு, வெளிர் அல்லது வீங்கிய முகம், குளிர், மூட்டு மற்றும் தசை வலி, மலச்சிக்கல், உலர்ந்த மற்றும் மெல்லிய முடி, மாதவிடாய் மிகைப்பு அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய், மனச்சோர்வு, பீதி கோளாறு, இதய துடிப்புக் குறைதல், மலட்டுத்தன்மை மற்றும் கர்ப்பத்தை பராமரிப்பதில் சிக்கல்கள் ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும்.
அடிநா அழற்சி சிவந்த, வீங்கிய அடிநாச் சதையால் குறிப்பிடப்படுகிறது, அதில் சீழ்க்குரிய கசிவு வெள்ளைத் திட்டுகளின் மேற்பூச்சாகக் காணப்படும் (அதாவது சீழ்).
வீங்கிய கல்லீரலும், காமாலையும், குறைந்த திராம்போசைட்டும் , மிகு குருதிப் புள்ளிகளும் காணப்படும்.
சவலை நோய்க்கு ஆட்பட்ட குழந்தைகள் உப்பிய வயிற்றுடனும் வீங்கிய முகம், கால்களுடனும் காட்சியளிப்பர்.
கடுமையாகத் தாக்கப்பட்டதால் முமம் வீங்கியிருத்தல்.
ஹன்னாவுக்கு தசைநார் சிக்கல் இருந்ததால், அவரது உதடுகள் வீங்கியிருந்தன.
கட்டையான இருபுறமும் மடிப்புள்ள அகண்ட கழுத்து, கட்டையான விரல்கள், பிறந்தவுடன் வீங்கியுள்ள கை மற்றும் கால்கள் என்பன பாதிப்புற்ற குழந்தைகளில் காணப்படும் பொதுவான அறிகுறிகளாகும்.