<< borne bornite >>

borneo Meaning in Tamil ( borneo வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



போர்னியோ


borneo தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

தென்கிழக்காசியாவில் மியான்மர் முதல் கீழைச் சாவகம், பிலிப்பைன்சு மற்றும் போர்னியோ வரையிலான பகுதிகளில் பரவிக் காணப்படும் இப்பறவையினம், 49 செமீ (19 அங்குலம்) வரை வளரக்கூடியது.

இந்தக் கட்டத்தில் ஜான் திவி இந்தியாவின் அரசாங்கப் பிரதிநிதியாக ஹாங்காங், வடபோர்னியோ, சரவாக், புருணை போன்ற நாடுகளுக்கும் பொறுப்பு வகித்தார்.

வட போர்னியோ கடல் பகுதிகளில் நீண்ட காலமாக இருந்து வந்த கடல் கொள்ளைச் சம்பவங்களை அடக்குவதற்கு பிரித்தானியர்கள் தீவிரமான முயற்சிகளையும் மேற்கொண்டனர்.

இது போர்னியோ, சாவகம், சுமாத்திரா ஆகியவற்றுடன் பெரும் சுந்தா தீவுகளில் ஒன்றாகும்.

பசிபிக் பெருங்கடலின் வடமேற்குப் பகுதியாகிய இதன் தென்மேற்கில் வடகிழக்கு போர்னியோவும் மேற்கிலும் வடமேற்கிலும் பிலிப்பைன் பலவன் ஆகிய தீவுகளும் வடக்கில் புசுவங்கா மிண்டோரோ தீவுகளும் கிழக்கில் பனாய் நீக்ரா தீவுகளும், தென்கிழக்கில் மின்டானோ சுல்லத் தீவுப்பகுதிகளும் எல்லையாக உள்ளன.

போர்னியோவின் மேற்கே மலே மூவலந்தீவு, மற்றும் சுமாத்திரா ஆகியன அமைந்துள்ளன.

வடக்கு போர்னியோவில் வானூர்தி விபத்தில் கொல்லப்பட்ட சப்பானிய இராணுவத் தளபதி மைடா-0சீமாவின் நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது.

குரங்குகள் போர்னியோ தேவாங்கு (Nycticebus borneanus) என்பது தேவாங்கு வகைகளில் ஒன்றாகும்.

குவானோ வைப்பு பற்றிய விசாரணை முதன்முதலில் 1889 ஆம் ஆண்டில் சீனா போர்னியோ நிறுவனத்தின் ஜே.

மலேயா, சிங்கப்பூர், பர்மா, ஜாவா, போர்னியோ, மணிலா, தாய்லாந்து, ஹாங்காங், ஷாங்காய், மஞ்சூரியா மற்றும் பிரெஞ்ச் இந்தோசீனாவிலிருந்து மொத்தம் 150க்கு மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள்.

அப்போது வட போர்னியோ நிறுவனத்தின் துணைத் தலைவராக சர் சார்ல்ஸ் ஜெசல் என்பவர் இருந்தார்.

இத்தாவர இனம் தென் இந்தியா, இலங்கை மற்றும் போர்னியோ ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது.

சில தூதரகங்கள் போர்னியோ நீள்வீடு(Borneo Longhouse) என்றழைக்கப்படும் ஒப்பீட்டளவில் ஒடுங்கிய கட்டடக்கலை அமைப்பைக் கொண்டுள்ளன.

Synonyms:

Bornean, East Malaysia, East Indies, Brunei, Malay Archipelago, Negara Brunei Darussalam, Kalimantan, Indonesian Borneo, East India, Sarawak, North Borneo, Sabah,



Antonyms:

None

borneo's Meaning in Other Sites