<< boronias borosilicate >>

borons Meaning in Tamil ( borons வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

போரான்,



borons தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

படிகவடிவமல்லாத போரான் தனிமத்தில் வினையைத் தொடங்கி, குறைவான வெப்பநிலையிலேயே, உடன் விளைபொருளாக கார்பனோராக்சைடு உருவாகாமல் இவர்கள் போரான் முப்புரோமைடைத் தயாரித்தனர்:.

இக்கருவிகளில் போரான் டிரைபுளூரைடு அல்லது ஈலியம்-3 ஆகியவற்றோடு நெகிழி மட்டுப்படுத்திகளும் சேர்ந்து இருக்கும்.

|5||போரான்||B||2, 13||10.

உலோக ஐதரைடுகள் போரான் ஆர்சினைடு (Boron arsenide) BAs என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய வேதிச் சேர்மம் ஆகும்.

போர்பிரின்கள் உள்ளிட்ட பாலிபிரோல்கள் தயாரிப்பிலும், போரான்-இருபிரோமெத்தீன் போன்ற இருபிரோமெத்தீன்களை தொகுப்பு முறையில் தயாரிக்கவும் இவ்வினை பயன்படுகிறது.

போரான் உபஆர்சினைடு .

போரான் ஆர்சினைடு இருபதுமுக போரைடுகள் உள்ளிட்ட, உபஆர்சினைடுகளாகவும் B12As2 கிடைக்கின்றது.

போரான் நைட்டிரைடு கனசதுர, அறுகோணப்பட்டக வடிவங்களைக் கொண்டிருந்தாலும், அறுகோணப்பட்டக வடிவ போரான் நைட்டிரைடு (h-BN) பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

கரையும் இயல்புடைய வாயுக்களுக்கு கூடுதலாக புவிவெப்ப மூலங்களில் இருந்து பெறப்படும் வெப்ப நீரானது பாதரசம், ஆர்செனிக், போரான், ஆண்ட்டிமணி மற்றும் உப்பு போன்ற நச்சார்ந்த இரசாயனங்களின் கரைசலை சிறிதளவு கொண்டிருக்கலாம்.

300 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் போரான் கார்பைடும் புரோமினும் சேர்ந்து வினைபுரிவதால் தொகுப்பு முறையில் போரான் முப்புரோமைடு உருவாகிறது.

வெப்பம், அழுத்தம் மற்றும் ஒரு வினையூக்கி ஆகிய மூன்றையும் இணைத்து அறுகோண வடிவ போரான் நைத்திரைடை கனசதுர வடிவ போரான் நைத்திரைடாக மாற்றும் முயற்சியில் ராபர்ட் எச்.

யுரேனியம் மற்றும் போரான் தனிமங்கள் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் அதிகமான நிலைப்புத்தன்மையும், நீரில் கரையும் தன்மையற்றும் கண்ணாடியன்ன போரைடாகவும் காணப்படுகிறது.

இது நைட்ரசன், கார்பன், கந்தகம், பாசுபரசு, போரான், செலினியம், சிலிக்கான் மற்றும் ஆர்சனிக் போன்ற தனிமங்களுடன் உயர்ந்த வெப்பநிலையில் இணைந்து இருபடி சேர்மங்களை உருவாக்குகிறது.

Synonyms:

borax, chemical element, atomic number 5, kernite, element, B,



Antonyms:

software, curve,

borons's Meaning in Other Sites