<< bespotted bespreading >>

bespread Meaning in Tamil ( bespread வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

படுக்கை விரிப்பு,



bespread தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

படுக்கை விரிப்பு கலையாமல் இருந்தது.

இங்கு பருத்திப் புடவைகள், துண்டுகள், படுக்கை விரிப்புகள், லுங்கி, வேட்டிகள் ஆகியன தயாரிக்கப் படுகின்றன.

ஜவுளிப் பொருட்களான துண்டுகள், படுக்கை விரிப்புகள், லுங்கிகள், மற்றும் மஞ்சள் ஆகியன உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இத்தரை விரிப்புகள் (படுக்கை விரிப்புகள்) மிகவும் தடிமனானவை.

அதன் பின்னர், குளிப்பவர்களை பணியாளர்கள் மிதவெப்ப துண்டைக்கொண்டு தேய்த்துத் துடைக்கின்றனர், பின்னர் 20 நிமிடங்கள் ஓய்வுக்காக அவர்களை படுக்கை விரிப்புகளில் சுற்றியும் அவர்களைப் போர்வைகளால் போர்த்தினர்.

சென்னிமலையில் ஜமக்காளம் மற்றும் போர்வைகள், பவானியில் பவானி கைத்தறி ஜமக்காளம், படுக்கை விரிப்புகளுக்கு புகழ்பெற்றது.

எனவே திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகள், மெத்தை உறை போன்ற வீட்டு உபயோகத்தில் பரவலாக பயன்படுத்தலாம்.

போலந்து போர்க் கைதிகள் (POWs) 1944, சூலை 23 முதல் ஆகத்து 13 வரை முறைசாரா போர்க்கைதிகள் ஒலிம்பிக் (POW Olympics) நடத்த சிறைப்பிடித்த செருமானியர்கள் அனுமதி வழங்கினர்; இதில் படுக்கை விரிப்புகளையும் வண்ணக் கழுத்துக் குட்டைகளையும் கொண்டு ஒலிம்பிக் சின்னங்களை உருவாக்கினர்.

கடன் அட்டைகள் (Credit card), அலங்காரப் பூக்கள், செடிகள், பெவிகால், முகச்சாயம், கைப்பை, குழாய், பசை, காண்டாக்ட் லென்சு, செயற்கைப் பல், தரைப் பூச்சு, சமையலறைக் கருவிகள், பொம்மைகள், படுக்கை விரிப்புகள், துணி, நாப்கின்கள், மெத்தை, தலையணை, காலணி, கயிறு, பேனா.

அவர் பயன்படுத்திய துணிமணிகள், பீங்கான் தட்டுகள், குவளைகள், படுக்கை விரிப்புகள், குடும்பப் படங்கள், அலுமினியப் பொருட்கள், மருந்துப் பெட்டிகள் போன்றவை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஓவிய வேலைப்பாடுகள் நிறைந்த துணிவகைகளை, படுக்கை விரிப்புகள் (bed- sheets), திரைச்சீலைகள் (curtains), மெத்தை வைத்த நாற்காலிகளின் உறைகள் (covers) முதலியவற்றைத் தயாரிக்க இவ்வகைத் துணிகள் கையாளப்படுகிறது.

தாய்லாந்தில் எரி பட்டின் வெப்ப பண்புகளால் சால்வைகள், ஜாக்கெட்டுகள், போர்வை மற்றும் படுக்கை விரிப்புகள் போன்றவைகளுக்குப் பயன்டுத்தப்படுகிறது.

குளியல் இல்லமானது குளிப்பவர்களுக்கு துண்டுகள், படுக்கை விரிப்புகள் மற்றும் காலணிகளை வழங்கியது.

bespread's Meaning in Other Sites