bessemer Meaning in Tamil ( bessemer வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
பெசிமர்,
People Also Search:
best ablebest and greatest
best evidence rule
best friend
best known
best loved
best maid
best man
best of all
best part
best selling
bestad
bestadde
bestead
bessemer தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
இருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள் பெசிமர் செயல்முறை (Bessemer process) என்பது வார்ப்பிரும்பில் இருந்து திறந்த உலைக்கல அடுப்பில் குறைந்த செலவில் எஃகு தயாரிக்க முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட தொழிற்துறை செயல்முறை ஆகும்.
1855 ஆம் ஆண்டு இச்செயல் முறையின் மீது காப்புரிமை பெற்ற அதன் கண்டுபிடிப்பாளர் என்றி பெசிமர் என்பவரின் பெயராலேயே இச்செயல் முறை அழைக்கப்படுகிறது.
உதாரணமாக, வார்ப்பிரும்பில் மாங்கனீசு என்ற காரம் அசுத்தமாக இருந்தால் பெசிமரில் சிலிக்கா பூசுவதை அமில பெசிமர்முறை என்றும் வார்ப்பு இரும்புத் தாதுவில் கந்தகம், பாசுபரசு போன்ற அமிலத்தன்மை மாசுக்கள் இருந்தால் காரத்தன்மை கொண்ட டோலமைட்டு அல்லது மாக்னசைட்டு மாற்றியில் பூசப்படுகிறது.
பாசுபரசு குறைவாக உள்ள வார்ப்பிரும்பு எனில் அமில பெசிமர் முறையும் பாசுபரசு அதிகமாக உள்ள வார்ப்பு இரும்பு எனில் கார பெசிமர் முறையும் கையாளப்படுகிறது.
பெசிமர் செயல்முறையில், கொள்கலத்தின் உட்புறமாக தீக்களிமண் பூசப்படுவது அடிப்படைச் செயலாகும்.
:* பெசிமர் மாற்றி உலை.
பெசிமர் மாற்றியில் ஒரே நேரத்தில் 5 முதல் 30 டன் வரை வார்ப்பு இரும்பை ஏற்றம் செய்யலாம்.