<< be proud of be quiet >>

be punished Meaning in Tamil ( be punished வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



தண்டிக்கப்பட வேண்டும்


be punished தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இவரது நூல் தடை செய்யப்பட வேண்டும் என்றும், இவர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கைனாது திருமணத்திற்கு வெளியே உடலுறவு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டபோது ஊர் பெரியவர்களின் தீர்ப்பு இவர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதாக இருந்தது.

சிலைடெல் மெக்சிக்கோ தண்டிக்கப்பட வேண்டும் என்ற முடிவுடன் அமெரிக்காவிற்குத் திரும்பினார்.

மார்ச் 2012இல் பாத்ரிபலில் நடந்தது போலி மோதல் கொலை என்றும் அந்தப் படுகொலைக்குக் காரணமான ராணுவ அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் நடுவண் புலனாய்வுச் செயலகம் இந்திய உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

பேச்சுரிமையான அடிப்படை உரிமை பாதுக்காகப் படவேண்டும் என்றும் கொலை செய்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் யுனெசுகோ கூறியுள்ளது.

இந்த நெருக்கடியின் காரணமாகவே இவர் இறந்துள்ளார் என்றும் இதற்கு காரணமான மேலதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பத்திரிக்கையாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

இந்தச் செய்தியில் கருத்து தெரிவித்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கிருஷ்ண ஐயர், ஒன்று - பிரசாந்தும் அவருடைய தந்தையும் "தவறான குற்றச்சாட்டுகளை" முன் வைத்ததற்காகத் தண்டிக்கப்பட வேண்டும் அவர்களின் குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்குத் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பு நிறுவப்பட வேண்டும் என்று கூறினார்.

மேக்ஸ் உண்மையை திரிப்பதாகவும் சாம் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் இந்த செய்தி அறிக்கையை தான் செய்யப் போவதாகவும் கிளம்புகிறார்.

Synonyms:

tarred-and-feathered,



Antonyms:

unpunished, undisciplined,

be punished's Meaning in Other Sites