<< be satisfied be scared >>

be saved Meaning in Tamil ( be saved வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



சேமிக்கப்படும்


be saved தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

கோப்பு சேமிக்கப்படும் முறையானது தரவுத்தளத்திற் சேமிக்கப்படும் தரவுகள் சரியாக இருக்க உதவுகின்றது.

பிரத்தியேக சேமிப்புக்களாகப் புத்தகக் குறிப்பு, சேர்ந்து இயங்கும் அடோப் (முனைநாள் மக்ரோமீடியா) பிளாஷ் (flash) ஷாக்வேவ் (Shockwave) மற்றும் தீம்ஸ் (Themes) ஆகியவை பிளாஷ் டிஸ்க்கிலேயே சேமிக்கப்படும்.

மருத்துவ சிகிச்சையில் குருதி ஏற்றும்போது அதனூடாக இந்த வைரசு பரவுவதைத் தடுக்க, சேமிக்கப்படும் குருதி முதலிலேயே ஆய்வுக்குட்படுத்தி, தொற்றற்றது என்பது உறுதி செய்யப்படும்.

கறுப்புப் பெட்டியில் சேமிக்கப்படும் தகவல்கள்.

பவுல்டன் மற்றும் வாட் தங்களின் ஆண்டு வருமானமாக, புதிய இயந்திரத்தால் சேமிக்கப்படும் நில்க்கரியின் அளவில் மூன்றில் ஒரு பகுதியை தங்களின் வேலைக்கான பணமாக பெற்றனர்.

கணினி குற்றம் (சைபர் கிரைம்) / தனிப்பட்ட தகவல்களின் கசிவு: அரசால் சேமிக்கப்படும் குடிமக்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்படும் அபாயம் எப்போதும் உள்ளது.

எந்த தரவும் பல தட்டுகளில் சேமிக்கப்படும் என்பதால் ஒரு தட்டு செயலிழந்தாலும் தரவுகளுக்கு எவ்விதபாதிப்புமில்லை.

இக்காபனீரொக்சைட்டு கல்வின் வட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டு ஒளித்தாக்கத்தின் போது உருவாக்கப்பட்ட ATP மற்றும் NADPH ஐப் பயன்படுத்தி வெல்லமாகச் சேமிக்கப்படும்.

மாற்றப்படக்கூடிய வினாக்கொத்து நிர்வாகம், இங்கு வினாக்கள் கணனியில் சேமிக்கப்படும் அதேவேளை பதிலாளியின் பதில்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்படக்கூடியதாகவும் அமைந்திருக்கும்.

இங்கு நீர் மீள் உறிஞ்சப்படுவதுடன், மீதமுள்ள கழிவுப்பொருட்கள் மலமாக நீக்கப்படும்வரை, இந்தப் பகுதியில் சேமிக்கப்படும்.

குறித்த நேரத்தில் பித்தப்பையில்பித்தம் சேமிக்கப்படும்.

இவற்றில் சேமிக்கப்படும் தரவுகளை பின்னர் மாற்ற இயலாது.

Synonyms:

blest, blessed, redeemed, ransomed, found, rescued, regenerate, salvageable, reclaimed,



Antonyms:

unregenerate, lost, cursed, unhappy, abolish,

be saved's Meaning in Other Sites