arthurian Meaning in Tamil ( arthurian வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Adjective:
ஆர்தரிய,
People Also Search:
artichokeartichokes
article
article of clothing
article of commerce
article of faith
article of furniture
articled
articles
articles of agreement
articles of confederation
articles of incorporation
articling
articulacy
arthurian தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
12ஆம் நூற்றாண்டிலிருந்து பல்வேறு இடங்களும் "ஆர்தரியன்" என அடையாளம் காணப்பட்டுள்ளன.
12ஆவது மற்றும் 13ஆவது நூற்றாண்டுகளில் ஐரோப்பியக் கண்டத்தில், குறிப்பாக ஃபிரான்ஸ் நாட்டில், கணிசமான அளவில் புதிய ஆர்தரிய நூல்கள் உருவானதற்கு, ஜியோஃப்ரேயின் ஹிஸ்டோரியா வும் அதிலிருந்து (வேஸின் ரோமன் டி ப்ருட் போன்று) பெறப்பட்ட நூல்களின் பிராபல்யமுமே காரணம் எனப் பொதுவாக ஒப்புக் கொள்ளப்படுகிறது.
இதர ஆரம்ப கால வெல்ஷ் ஆர்தரியன் உரைகளில் கார்மதெனின் கருப்புப் புத்தகம் என்பதில் காணப்படும் ஒரு கவிதையான "பா குர் யு ஒய் போர்தர்" என்பது அடங்கும்.
ஆர்தரிய வீரக்காதற்காதைகளுக்கு இதுதான் ஒரே வலிமையான கருத்திறன் என்றில்லாவிடினும், இதன் பல தனிமங்கள் (எடுத்துக்காட்டாக மெர்லின் மற்றும் ஆர்தரின் இறுதிப் போர் ஆகியவை) எடுத்தாளப்பட்டு மேம்படுத்தப்பட்டன.
1210ஆம் ஆண்டு வரையிலும் ஆர்தரிய வீரக்காதற் காதைகள் கவிதைகள் வாயிலாகவே முதன்மையாக வெளியாயின.
1225) உரைநடை மற்றும் அதற்குப் பின்னர் வந்த உரைகளில், கிரைட்டியனின் பாத்திரமும் உல்ரிச் வோன் ஜாட்ஜிகோவென்னின் லாஞ்செலெட் பாத்திரமும் கலந்துபட்டிருப்பினும், லேன்ஸ்லாட்டும் அவன் காரணமாக ஆர்தர் தம் மனைவி குவினெவெரெவினால் வஞ்சிக்கப்படுவதும் ஆர்தரிய மரபுப் புனைவின் புகழ்சான்ற பண்புக் கூறுகளாயின.
ஆயினும் பிரிட்டன் விடயங்கள் என்பதன் உருவாக்கத்தின் மீதான ஆர்தரிய செல்வாக்கு இது மட்டுமே அல்ல.
ஆர்தர் என்னும் கருத்தாக்கத்திலிருந்து காண்கையில், புதிய ஆர்தரியக் கதைகள் இவ்வாறு வெள்ளமெனப் பாய்ந்து வந்தமையின் முழு முதல் விளைவானது அந்த அரசரின் மீதாகவே இருந்தது.
ஆர்தரின் அரசவைப் பின்னணியில் நிகழும் அரசவைக் காதல் கதைகளான எரெக் அண்ட் எனைட் மற்றும் கிளிஜெஸ் ஆகியவை ஆர்தரியக் கருத்தாக்கம் வெல்ஷ் மற்றும் கால்ஃபிரிடிய ஆர்தரின் சாகச உலகிலிருந்து இடம் பெயர்ந்து விட்டதைச் சுட்டிக் காட்டுவதாக உள்ளன.
இவ்வாறு "ஆர்தரிய மரபுப் புனைவு விலாவாரியாக விளக்கப்படுவதற்கும் மற்றும் மரபுப் புனைவு தளர்வுறும் வகையில் ஆதர்ச நிலையை நிறுவியதற்கும் ஒரு கருவியாக" கிரைட்டியன் செயல்பட்டார்.
மேலும், அன்னாலெஸ் காம்பிரேயியின் நுணுக்கமான வரலாற்று உரைகள் , ஆர்தரிய வரலாற்றுக் கூறுகள் முன்னரே அதனுடன் இணைக்கப்பட்டிருக்கக் கூடும் என்பதான எத்தகைய தீர்மானத்தையும் விலக்குவதாக உள்ளன .
ஆரம்ப கால இலத்தீனிய ஆர்தரிய உரைகளில் ஆர்தரின் பெயர் ஆர்தர் அல்லது ஆர்தரஸ் என்றே காணப்படுகிறது என்பதும் எந்தவொரு இடத்திலும் ஆர்தோரியஸ் எனக் காணப்படவில்லை என்பதும் இந்த விவாதத்திற்குப் பொருத்தமானதாக இருக்கும்.
பிறகு, அயர்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் ஓர்ங்கி தீவுகள் ஆகியவற்றை வென்று ஆர்தரிய சாம்ராஜ்யத்தை உருவாக்குவதற்கு முன்னர் பிக்ட் மற்றும் ஸ்காட்ஸ் ஆகியவற்றை வெல்கிறார்.