<< aorists aortae >>

aorta Meaning in Tamil ( aorta வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

பெருநாடி,



aorta தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

கீழ் இதயவறையின் சுருக்கத்தின் போது இடது கீழ் இதயவறையில் அமுக்கம் அதிகரிக்கும், இது பெருநாடியில் உள்ள அமுக்கத்தைவிடக் கூடும்போது பெருநாடி அடைப்பிதழ் திறக்கின்றது, இதனால் இடது கீழ் இதயவறையில் இருந்து குருதி பெருநாடிக்கு வெளியேறுகிறது.

இவை பெருநாடிக் குழிவுகள் (aortic sinus) அல்லது வல்சல்வாவின் குழிவுகள் எனப்படுகின்றன.

பெருநாடியில் இருந்து புறப்பட்ட முடியுரு நாடிகள் இதயத்தின் தசை மற்றும் பல்வேறு பாகங்களுக்கு உயிர்வளி கலந்த குருதியை விநியோகிக்கின்றது.

டப் என அழைக்கப்படும் இரண்டாவது இதய ஒலிப்பு பெருநாடி அடைப்பிதழ் மற்றும் நுரையீரல் அடைப்பிதழ் ஆகியனவற்றின் மூடுகையால் ஏற்படுகின்றது.

இறங்கு பெருந்தமனி - பெருநாடி வில்லில் இருந்து பெருந்தமனி பிரிவடையும் வரையிலான பகுதி.

*நெஞ்சறைப் பெருநாடி - பிரிமென்றகட்டிற்கு (உதரவிதானம்) மேலே உள்ள இறங்கு பெருந்தமனியின் பகுதி.

*வயிற்றுப் பெருநாடி - பிரிமென்றகட்டிற்குக் கீழே உள்ள இறங்கு பெருந்தமனியின் பகுதி.

முலையூட்டி அல்லது பறவை இனத்துக்குரிய முளைய வளர்ச்சியின் போது ஆறு சோடி குருதிநாளங்கள் கொண்ட அமைப்பாக பெருநாடி விற்கள் விளங்குகின்றன, முளைய வளர்ச்சியின் போது இவற்றிலிருந்து தமனிகள் உருவாகுகின்றன.

பெருநாடி அடைப்பிதழ் இடது கீழ் இதயவறைக்கும் பெருநாடிக்கும் இடையில் அமைந்துள்ளது.

பெருநாடிக் குழிவுகளின் பெயரீட்டில் வேறுபாடுகள் உள்ளது.

வலது பிற்புறப் பெருநாடிக் குழிவில் இருந்து முடியுருநாடி தோன்றாமையால் அது முடியுருநாடியிலாக் குழிவு எனப் பெயர் கொண்டுள்ளது.

இடது பிற்புறப் பெருநாடிக் குழிவில் இருந்து இடது முடியுரு நாடியும் முற்புறப் பெருநாடிக் குழிவில் இருந்து வலது முடியுரு நாடியும் தோன்றுகின்றன.

இடது, வலது என இரு முடியுரு நாடிகள் பெருநாடி அடைப்பிதழுக்குச் சற்று மேலே பெருந்தமனியின் ஆரம்பப் பகுதியான ஏறு பெருநாடியில் இருந்து புறப்படுகின்றன.

ஏறு பெருந்தமனி - இதயத்திற்கும் பெருநாடி வில்லிற்கும் இடைப்பட்ட பகுதி.

பெருநாடி வில் - உச்சிப் பகுதி, வில் போன்ற வளைந்த அமைப்பைக் கொண்டிருக்கும்.

குருதியில் காபனீரொக்சைட்டின் செறிவு அதிகமானால் (உதாரணமாக அதிக உடற்பயிற்சியின் போது) அது தொகுதிப் பெருநாடி (குருதியின் pH மாற்றத்துக்கு உணர்திறன் உள்ளது) மற்றும் நீள்வளைய மையவிழையத்திலுள்ள (மூளைய முன்னாண் பாய்பொருளில் ஏற்படும் pH மாற்றத்துக்கு உணர்திறன் உள்ளது) இரசாயன உணரிகளால் உணரப்பட்டு நீள்வளைய மையவிழையத்துக்குத் தகவல் அனுப்பப்படும்.

aorta's Usage Examples:

A, View of the heart of a dog infested with Filaria immitis Leidy; the right ventricle and base of the pulmonary artery have been opened: a, aorta; b, pulmonary artery; c, vena cava; d, right ventricle; e, appendix of left auricle; f, appendix of right auricle.


The aortic trunk is very short, sends off the coronary arteries and then the left aorta brachiocephalica, while the rest divides into the right brachiocephalic and the aorta descendens.


He ain't the brightest bulb on the Christmas tree, is he?A bulb on the posterior aorta.


dilatation of the aorta is symmetric, commencing at the sinus of Valsalva and predisposing to rupture and dissection.


Flow enters the aorta at the aortic root, which is a relatively distensible portion of the aorta.


Approximately 10 percent of newborns with congenital heart disease have symptomatic coarctation of the aorta.


To the left of the vena cava is the Spigelian lobe, which lies in front of the bodies of the tenth and eleventh thoracic vertebrae, the lesser sac of peritoneum, diaphragm and thoracic aorta intervening.


- Shell containing all the organs; heart traversed by the rectum; two aortae.


b, buccal mass; m, retractor muscles of the buccal mass; ov, ovary; od, oviduct; i, coils of intestines; ao, aorta; c', left auricle; c, ventricle.


The heart in Patella consists of a single auricle (not two as in Haliotis and Fissurella) and a ventricle; the former receives the blood from the branchial vein, the latter distributes it through a large aorta which soon leads into irregular blood-lacunae.


Both present the appearance of diminutive clusters of grapes, at the anterior end of the kidneys, close to the suprarenal bodies, separated from each other by the descending aorta and by the vena cava where this is formed by the right and left vena iliaca communis.


Cardiac catheterization-A procedure to passes a catheter through a large vein into the heart and its vessels for the purpose of diagnosing coronary artery disease, assessing injury or disease of the aorta, or evaluating cardiac function.





Synonyms:

descending aorta, arterial blood vessel, thoracic aorta, aortic arch, abdominal aorta, ascending aorta, arteria, artery,



Antonyms:

None

aorta's Meaning in Other Sites