<< aortae aortas >>

aortal Meaning in Tamil ( aortal வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



பெருந்தமனி


aortal தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

உயர்ந்த செறிவான ஆக்சிஜனேற்றப்பட்ட LDL துகள்கள் நிலையில், குறிப்பாக "குறை அடர்த்தி LDL" (sdLDL) துகள்கள் தமனிச் சுவர்களில் கூழ்மைக்கரடு உருவாக்கத்தில் தொடர்புடையன, மேலும் இதயச் சுவர்ச் சிறை நோய் மற்றும் இதயக்குழலிய நோயின் மற்ற வடிவங்களுக்கு அடிப்படைக் காரணமாக உள்ள பெருந்தமனித் தடிப்பு நிலை ஏற்படலாம்.

தீவிர பெருந்தமனிக்குறுக்கத்தின் போது, குருதிப்பாய்ச்சலின் தாமதத்தால், இச1 கேட்டபின்னரே சிரசுநாடியில் தாமதமாக தமனித்துடிப்பு தொட்டு உணரப்படுகிறது.

ஒரு படிம உறைவினால் ஏற்படும் தாக்கத்தில், ஒரு படிம உறைவு (இரத்த உறைவு) சாதாரணமாக பெருந்தமனி தடிப்பு முளைகளைச் சுற்றி உருவாகும்.

பெருந்தமனி அடைப்பிதழ்க் குறுக்கம் நேரடியாக மின் இதய வேறுபாட்டைக் காட்டாவிடினும், இதனால் ஏற்படும் பிற விளைவுகள் மின்னிதைய மாறுபாடுகளை ஏற்படுத்துகிறது.

ஆனால் பெருந்தமனியில் இருந்து புறப்படும் முடியுருத்தமனிகள் மட்டுமே இதயத்துக்கு குருதியை வழங்குகின்றன, ஆதலால் இது முடிவுற்ற சுற்றோட்டம் என்று அழைக்கப்படுகின்றது.

பெருந்தமனியில் உள்ள ஒரு சூடோனூரிஸம் அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கப்படலாம்.

இந்த நோய் அதிகரித்துச் செல்லச் செல்ல கல்சியம் படிவதனால் பெருந்தமனிப்பகுதியில் இரண்டாவது இதயத்துடிப்புச் சத்தம் (பெ2; A2) குறைவாகக் கேட்கும்.

இறங்கு பெருந்தமனி - பெருநாடி வில்லில் இருந்து பெருந்தமனி பிரிவடையும் வரையிலான பகுதி.

*நெஞ்சறைப் பெருநாடி - பிரிமென்றகட்டிற்கு (உதரவிதானம்) மேலே உள்ள இறங்கு பெருந்தமனியின் பகுதி.

*வயிற்றுப் பெருநாடி - பிரிமென்றகட்டிற்குக் கீழே உள்ள இறங்கு பெருந்தமனியின் பகுதி.

மின்னொலி இதய வரைபைப் பயன்படுத்தி இடது கீழ் இதயவறை தசைமிகைவளர்ச்சி, அடைப்பிதழின் தடிப்பு, விரிவடைந்த பெருந்தமனித் தொடக்கம் ஆகியவற்றையும் அவதானிக்கலாம்.

பெருந்தமனிக்குறுக்கம் சிலவேளைகளில் வழமையான இதயக்குழலியத் தொகுதி உடல்நலப் பரிசோதனையின் போது அறியப்படுகிறது.

உறுப்பு பராமரிப்பு அமைப்பு மூலம், இதய இரத்தத் தமனிகள் ஊடுருவப்பட்டு அதற்குச் சமமான சூடான ஆக்சிசனேற்றப்பட்ட இரத்தம் பெருந்தமனிக்குள் செலுத்தப்பட்டு உடலுக்கு வெளியேயும் இதயம் பராமரிக்கப்படுகிறது.

குடலுக்குரிய பாதை உறிஞ்சுதல் கொழுப்புக்காக பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்படுகிறது, வெளியேற்றப்பட்ட பிளாண்ட் ஸ்டெனொல்ஸ் மற்றும் ஸ்டெரொல்ஸ் (இது பெருந்தமனித் தடிப்பு தீவிரமடைதலை கொழுப்பை விட அதிகமாகத் தீவிரப்படுத்தும்), குடலுக்குரிய உட்குடற்பகுதிக்கு வெளியேற்றத்திற்காக சென்றடையும்.

உருப்பெருக்கம் செய்யப்படாமல் பார்க்கும் அளவில் இருக்கும் பெரிய தமனிகளுக்கு குறைவான எதிர்ப்பாற்றல் கொண்ட நீர்மக் குழாய்களுடன் (பெருந்தமனி தடிப்பு மாற்றங்கள் எதுவும் அதிகமாக இருக்காது என்று வைத்துக்கொள்ளலாம்) அதிகமான ஓட்ட விகிதமும் இருக்கும்.

aortal's Meaning in Other Sites