<< alternated alternates >>

alternately Meaning in Tamil ( alternately வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adverb:

ஒன்று விட்டொன்றாக, மாறி மாறி,



alternately தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இந்தப் பாடல்கள் திருமாலையும் சிவனையும் மாறி மாறிப் போற்றுகின்றன.

இம்மூவரின் கீழ் வந்தவர்கள் மாறி மாறி காஞ்சியை ஆண்டதால் இவனுக்கு பின் வந்த மன்னர்களின் வரிசை மற்றும் காலத்தை கணிப்பதில் பல சிக்கல்கள் உள்ளதாக வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.

அதனால் ஆசனங்களைச் செய்பவர்கள் முதுகெலும்பை முன்னோக்கியும், பின்னோக்கியும் மாறி மாறி நீட்ட மூடியும்.

சிகாகோ பல்கலைக் கழகத்திலிருந்து இருவரும் பணி ஒய்வு பெற்ற பிறகு ருடால்ப் இணையர் அமெரிக்காவிலும் இந்தியாவிலும் மாறி மாறி வாழ்ந்து வந்தார்கள்.

தி ராக் மேன்கைண்டுடன் WWF சாம்பியன்ஷிப்புக்காக மீண்டும் ஒரு சண்டையை ஆரம்பித்தார், இந்த போட்டிகளின்போது, பட்டமானது இருவரின் கைகளிலும் மாறி மாறி இருந்து வந்தது, முதலில் ரா இஸ் வார் இன் 1999 ஆம் ஆண்டு நிகழ்வில் ஜனவரி 4 இல் மேன்கைண்ட் தி ராக்கை தோற்கடித்தார், இதற்கு அவர் ஸ்டோன் கோல்ட் ஸ்டீவ் ஆஸ்டின் உதவியை நாடினார்.

ஏழாவது சுற்றின் போது ஆட்ட நடுவர் ரிச்சர்டு ஸ்டீலே சர்ச்சைக்குரிய விதத்தில் மைக் டைசனுக்கு சாதகமாக ஆட்டத்தை நிறுத்தும் வரையில் மைக் டைசனும் ரூடாக்கும் மாறி மாறி வெறித்தனமாக சண்டையிட்டனர்.

ஆசிரியம், வெண்பா, கட்டளைக் கலித்துறை என்ற முறையில் யாப்பமைதி கொண்ட பாடல்கள் மாறி மாறி வருமாறு 30 பாடல்கள் இதில் அடுக்கப்பட்டுள்ளன.

நிலத்தடி நீர் மட்டம் 5 அடிக்கு கீழே இருக்கும் இடங்களில் தரையில் குழிவெட்டியோ நீர்மட்டம் 4 அடிக்குள் உள்ள இடங்களில் கோபுரம் போல் கட்டியோ தீவனப்புற்களை அடுக்கி தீவனப் புற்கள் மீது மொலாசஸ் + யூரியா கரைசலை மாறி மாறி தெளித்து மேலே அடுக்கி பின்னர் காற்று புகாமல் மூடி மூன்று மாதத்திற்குப் பின் தேவையான பொழுது எடுத்து உபயோகித்துக் கொள்ளலாம்.

முதல் பருவத்தில் நெல், அடுத்த பருவத்தில் உளுந்து, அதற்கடுத்து பயறுவகைகள் என மாறி மாறி பயிரிடும் பயிர் சுழற்சி முறையினால் மண்ணின் வளம் கூடுகிறது.

தெருக்கூத்து மற்றும் கட்டைக்கூத்து என்ற சொற்கள் நவீன காலங்களில் பெரும்பாலும் மாறி மாறி பயன்படுத்தப்படுகின்றன.

அவற்றை முத்துகள் என்பர்; ஆள் மாறி மாறி விளையாடுவர்.

பலகையின் இரு பக்கங்களில் 12 முக்கோணங்கள், இருவேறு வண்ணங்கள் கொண்டு மாறி மாறி அமைந்திருக்கும்.

பின்னர் படிப்படியாக வேகத்தை அதிகரித்து, நடனக் கலைஞர்கள் மாறி மாறி தரையை குச்சியால் தட்டுவா்.

alternately's Usage Examples:

15),the polyps produce buds right and left alternately, so that the hydranths are arranged in a zigzag fashion, forming a " scorpioid cyme," as in Obelia and Sertularia.


He and his minister were alternately gulled by France and by the emperor, and the net result of all their activity was bankruptcy and discontent at home and ever-frustrated hopes abroad.


The basement storey has the same number of faces formed into convex flutes which are alternately angular and semicircular.


To ensure that all shall lie evenly in the herbarium the plants should be made to occupy as far as possible alternately the right and left sides of their respective sheets.


By this method of transmission the battery is always to the line for the same interval of time, and alternately with opposite poles, so that the effect of electrostatic induction is reduced to a minimum.


The markings, too, are alternately black and white, in place of brown and creamy, with intermediate " shadow stripes," as in the southern races.


Instead her now-familiar ritual of alternately preening then appearing petrified conjured up an atmosphere not of sober reflection but juvenile hysteria.


The effect of thus alternately forcing high-pressure steam among the sand, and of discharging high-pressure water contained in the sand into the well, is to break up any cohesion of the sand, and to allow all the finer particles in the neighbourhood of the orifice to rush out with the water through the wire gauze into the well.


In 1783 the New Jersey delegates in Congress proposed that Trenton be made the seat of the general government, but as this measure was opposed by the Southern delegates, it was agreed that Congress, pending a final decision, should sit alternately at Annapolis and Trenton.


Until Annam was taken by the French, its history consisted of a struggle with the Chinese, who alternately asserted and lost their sovereignty.


They therefore shorten themselves, and after a series of oscillations in which they become alternately elongated and flattened, settle down into the form of spherical drops.


Or sometimes I watched a pair of hen-hawks circling high in the sky, alternately soaring and descending, approaching, and leaving one another, as if they were the embodiment of my own thoughts.





alternately's Meaning in Other Sites