<< afterdecks aftereffects >>

aftereffect Meaning in Tamil ( aftereffect வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



பின்விளைவு


aftereffect தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

புலவர் தனது காலத்தே பல பல கண்டனங்களை வரைந்துள்ளார், ஆனால் மிகுந்த பரபரப்பையும், அறிஞர்களின் வரவேற்பையும் பெற்ற மூன்று கண்டனங்களையும் அவற்றின் பின்விளைவுகளையும் கீழே தருதும்.

இதேபோன்று தணிக்கைத் துறையில் பிற நாடுகளில் சாமர்த்தியமாக ஏமாற்றி அதன் பின்னர் பின்விளைவுகளைச் சமாளிக்க இயலாமல் காணாமல் போன என்ரான் (Enron) போன்ற நிறுவனங்களுக்கிடையே, அரசுக் குழு திறமையாகச் செயல்பட்டு 100 நாட்களில் சத்யத்தை விற்கும் முயற்சியில் வெற்றியும் பெற்று இந்தியாவின் நிலைத்தன்மையைச் சமாளித்தது.

ஒதில் அடங்கியிருந்த ஆயில்கோசக்காரிடெஸ் (oligosaccharides) என்னும் பொருள், இலக்டோசு ஒவ்வாமை காணப்படும் வளர்ந்தோரிடம் ----- ஆகிய பின்விளைவுகளை ஏற்படுத்தியதே இந்த விருப்பமின்மைக்கான காரணம்.

இந்த வணிகத்தடையின் பின்விளைவுகள் அந்தப் பத்தாண்டின் முழுப்பகுதியிலும் பிரதிபலித்தது.

மீதமுள்ள படமானது இதன் பின்விளைவுகளைப் பற்றியதாக உள்ளது.

புரோகைனமைடு போன்ற மருந்துகள் நெடுங்காலம் எடுக்கப்பட்டால் குறிப்பிடத்தக்க பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

எனினும் இவ்விபத்தினால் ஏற்பட்ட பின்விளைவுகளினால் இறந்தவர் தொகை அதிகமாகும்.

உகவர் பற்றிய சமூக உரையாடல் குறைவாக இருப்பதால், இத்தகைய திருமணங்களின் பின்விளைவுகள் மகளை உகவனுக்கு மணம் செய்து கொடுக்கும் அல்லது உகவனை பெண்ணை மணக்க நிர்ப்பந்திக்கும் பெற்றோருக்கும் புரிவதில்லை.

முதல் உலகப்போரின் பின்விளைவுகளாக ஏற்பட்ட உயர் உயிரிழப்பு விகிதம், அதிக வரிவிதிப்பினால் ஏற்பட்ட உயர்ந்த பணவீக்கம், பரந்த அளவில் பரவிய இன்புளூயன்ஸா கொள்ளைநோய் மற்றும் போரின்போது ஏற்பட்ட வர்த்தகத்தின் பாதிப்பால் ஆகியவை இந்திய மக்கள் மீதான பாதிப்புக்களை அதிகப்படுத்தியது.

aftereffect's Usage Examples:

Acne affects people of all colors, but the aftereffects of acne scars may be more pronounced in people with dark skin.


Children who have a choking incident that requires the Heimlich maneuver should be examined by a physician for potential injuries to their airway and aftereffects of oxygen deprivation.


Previous models have shown how the tilt aftereffect can be explained through adaptation of lateral interactions between neurons in visual maps.


Acute otitis media often occurs as an aftereffect of upper respiratory infections, in which the eustachian tube and nasal membranes become swollen and congested.


I am currently using grating and plaid stimuli to investigate the spatial frequency tuning of the motion aftereffect.


It's also infused with aromatherapeutic ingredients for a soothing aftereffect.


In Eastern Europe and the countries of the former Soviet Union, therapeutic baths are used to treat children suffering from the aftereffects of head trauma as well as other physical injuries.





Synonyms:

upshot, event, effect, outcome, issue, consequence, result,



Antonyms:

outgo, parent, insignificance, inconsequence, beginning,

aftereffect's Meaning in Other Sites