<< afterlife aftermarket >>

afterlives Meaning in Tamil ( afterlives வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

மறுமை,



afterlives தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

ககியா இ மாஅது Haqeeqath-e- Ma-aad : மறுமையின் கோட்பாடுகள்.

மறுமை உலக நூல் (Book of the Netherworld).

அன்றைய மகளிர் ‘கொல்லேற்றின் கொம்புக்கு அஞ்சுகிறவனை மறுமையிலும் ஆயமகள் தழுவமாட்டாள், என்று சூளுரைத்திருக்கின்றனா;.

இதிலிருந்து 'அர் ரஹ்மான்' என்பது இம்மை, மறுமை ஆகிய ஈருலகிலும் கருணை காட்டுபவன் என்ற பொருளையும், 'அர் ரஹீம்' என்பது 'நம்பிக்கையாளர்களுக்கு மட்டும் கருணை காட்டுபவன்' என்ற பொருளையும் பொதிந்துள்ளன என்று தெரிகிறது.

ஆதலால், ஷரியத் என்பது, உலகத்தில் மனிதன் தன் உரிமைகள் என்ன, கடமைகள் என்ன என்று அறிந்து, அதன்படி ஒழுகுவதால், மறுமைக்கான உணர்வைப் பெறுவதற்கு, உதவும் மார்க்கம் என்று ஆகிறது.

வணக்கங்களைச் செய்பவர்களுக்கு கூலியாக மறுமையில் சுவர்க்கத்தை ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றான் என்பது இஸ்லாமிய நம்பிக்கையாகும்.

இவர் மேலும் இறப்புக்குப் பிந்தைய பிற உலக வாழ்க்கையை நம்புவதோடு இம்மைக்கும் மறுமைக்கும் உள்ள வேறுபாட்டை ஏற்காதவராகவும் வாழ்ந்துள்ளார்.

இந்த உலகில் உள்ள இன்பங்களை வெறுத்து, மறுமையை மட்டும் நாடுவதே கடமை என்ற மனப்பான்மை வலுத்தது.

இது இந்தோ-ஆரிய குடியேற்றத்திற்குப் பிறகு வட இந்தியாவில் உருவான மறுபிறப்பு-கருத்துக்கு முரணானதாகவும், அமேசமயம் மறுமை நம்பிக்கையில் ஒத்ததாகவும் இருந்தது.

மூன்று பிறப்புக்கள் - உம்மை, இம்மை, மறுமை.

பண்டைய திராவிட சமயத்தில் காவல் தெய்வ வழிபாடு, இயற்கை வழிபாடு, நீத்தார் வழிபாடு, மறுமை ஆகியன முதன்மை அம்சங்களாக இருந்தன.

40 இழிகட் பெருங்கண்ணனார் \ இம்மை, மறுமை, எழுமை அனைத்தும் மும்மையில் (முப்பாலில்) சொன்னார்.

afterlives's Meaning in Other Sites