<< absolute majority absolute temperature >>

absolute monarchy Meaning in Tamil ( absolute monarchy வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



முழுமையான முடியாட்சி


absolute monarchy தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

முழுமையான முடியாட்சியை ஒழித்த பின்னர், பெரும்பாலான கட்டமைப்புகள் ஜனநாயக அரசாங்க அமைப்புகளால் ஏற்படுத்தப்பட்டன.

1990 ஆம் ஆண்டு மக்கள் இயக்கத்தில் முழுமையான முடியாட்சியை தாராளமயமாக்க போராட்டத்தில் பங்கேற்றார்.

முழுமையான முடியாட்சிக் காலத்தின் கடைசி பிரதிநிதியாக விளங்கிய ஆறாம் யோவான் தமது ஆட்சியில் கிளர்ச்சிமிக்க காலத்தை சந்தித்தார்.

ஜார்க்கண்டின் புவியியல் கத்தாரின் அரசியல் ( politics of Qatar) என்பது ஒரு முழுமையான முடியாட்சி அரசியல் ஆகும்.

1932 இல் முழுமையான முடியாட்சி ஒழிக்கப்பட்ட பின்னர் 60 ஆண்டுகள் தாய்லாந்து இராணுவ ஆட்சியின் கீழ் இருந்தது.

எவ்வாறாயினும், 20 ஆம் நூற்றாண்டில், சில எழுத்தாளர்களின் கூற்றுப்படி, முதலாளித்துவமானது, பாசிச ஆட்சிகள், முழுமையான முடியாட்சிகள் மற்றும் ஒற்றைக் கட்சி மாநிலங்கள் உட்பட, தாராளவாத ஜனநாயக நாடுகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட அரசியல் அமைப்புகளுடன் சேர்ந்து கொண்டது.

1990 மக்கள் புரட்சி காரணமாக, நேபாளத்தில் முழுமையான முடியாட்சி முறை ஒழிக்கப்பட்டு, அரசியலமைப்பிற்குட்பட்ட முடியாட்சி முறைக்கு வித்திட்டது.

இதனையடுத்து, முழுமையான முடியாட்சி கைவிடப்பட்டு, அரசியலமைப்பு முடியாட்சி நாட்டில் ஏற்பட்டது.

மன்னருக்கு முழுமையான அதிகாரமற்று முற்றிலும் குறியீடாக (கிரீடம் பெற்ற குடியரசு), பகுதியளவு மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட அதிகாரம் (அரசியலமைப்பு முடியாட்சி), முற்றிலும் சர்வாதிகாரம் (முழுமையான முடியாட்சி) என்று வேறுபடுகிறது.

பிரெஞ்சு மொழி மற்ற மொழிகளை ஒதுக்கி அலுவல்மொழியானது; அரசர் முழுமையான முடியாட்சியைத் தழுவினார்.

அரசின் பல்வேறு அதிகாரக்கள் ஒருவரிடமே குவிந்திருக்கும் வல்லாண்மை முறை, முழுமையான முடியாட்சி போன்ற சர்வாதிகார ஆட்சி முறைகளில், நிறைவேற்றுப் பிரிவு என்று தனியாக ஒன்று இருப்பதில்லை.

முழுமையான முடியாட்சியில் அரசன் அல்லது அரசியிடமே கட்டற்ற அரசியல் அதிகாரம் இருக்கும் என்பதுடன் அவர்கள் எந்த அரசியல் சட்டத்துக்கும் கட்டுப்பட்டவர்கள் அல்ல.

இது முழுமையான முடியாட்சியில் இருந்தும் வேறு பட்டது.

Synonyms:

unquestioning, infinite, living, direct, implicit,



Antonyms:

relative, thick, impure, gradual, upgrade,

absolute monarchy's Meaning in Other Sites