absolute majority Meaning in Tamil ( absolute majority வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
அறுதிப் பெரும்பான்மை,
People Also Search:
absolute temperatureabsolute threshold
absolute value
absolute zero
absolutely
absoluteness
absolutenesses
absoluter
absolutes
absolution
absolutions
absolutism
absolutisms
absolutist
absolute majority தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
இருப்பினும் 1997 மே மாதம் நடைபெற்ற தெலுக் இந்தான் தொகுதியின் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் 2,916 வாக்குகள் அறுதிப் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.
ஆனாலும் நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை.
சில சமயங்களில் ஓர் அறுதிப் பெரும்பான்மை இருந்தாலும் போதும்.
70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றது.
ராசபக்ச பிரதமராகத் தேவையான அறுதிப் பெரும்பான்மையைப் பெறமுடியாததால், சிறிசேன ஐறப்பு வர்த்தமானி மூலம் நவம்பர் 9 அன்று நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.
இவ்வாறு ஒரு தனிக்கட்சி அறுதிப் பெரும்பான்மை பெறுவது தாய்லாந்து வரலாற்றில் இது இரண்டாம் முறையாகும்.
2013 செப்டம்பர் 21 இல் நடைபெற்ற வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டு மொத்தமுள்ள 38 இடங்களில் 30 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று 1வது வட மாகாண சபையின் ஆட்சியைக் கைப்பற்றியது.
2013 மே 5 இல் நடைபெற்ற மலேசியப் பொதுத் தேர்தலில் பிரதமர் நஜீப் துன் ரசாக் தலைமையிலான ஆளும் தேசிய முன்னணி நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.
340 உள்ளூராட்சி சபைகளில் 141 இல் மட்டுமே கட்சிகள் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றன - இலங்கை பொதுசன முன்னணி (இபொசமு) 126, ஐக்கிய தேசிய முன்னணி (ஐதேமு) 5, சுயேட்சைகள் 2, தேசிய காங்கிரசு 2, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) 2, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (ஐமசுகூ) 2, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இதொகா) 1, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) 1.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி இத்தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று வெற்றியீட்டியது.
மொத்தமுள்ள 36 இடங்களில் ததேகூ 28 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றது.
ஆனாலும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தவறியது.
ஆனாலும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
Synonyms:
majority, relative quantity,
Antonyms:
minority, minor,