<< worried worriedness >>

worriedly Meaning in Tamil ( worriedly வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adverb:

கவலையுடன்,



worriedly தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மல்லர்களுடன் நடைபெற்ற போரில் நுவாகோட்டை இழந்த மனக்கவலையுடன் நாராயணன் ஷாவின் தந்தை நர பூபாள ஷா காலமானார்.

போர் துவங்குவதற்கு முன்பு, போர்க்களத்தில் எதிரணியை ஒருமுறை பார்வையிட்ட அருச்சுனன் அங்கே தன் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், பாட்டனார் பீஷ்மர் மற்றும் குரு துரோணரை போன்றோர் இருப்பதால் போரிட மறுத்து துயர மேலீட்டால், தன் கை வில்லை தூக்கி எறிந்து, கவலையுடன் தேர்த்தட்டில் அமர்ந்தான்.

தம் சுற்றத்தார் கவலையுடன் நிற்கும் இடத்துக்கு (பொதுவாய் ஊரின் வெளிப்பக்கம்) வந்து சேருதல்.

தமக்கு நிகழ்ந்தவற்றையிட்டுக் கவலையுடன் இருந்த தருமரைத் தேற்றுமுகமாக முனிவர் அவருக்குக் கூறியதாக இந்நூல் அமைந்துள்ளது.

பன்னிரண்டு வயதில் இயேசு எருசலேம் கோவிலில் தங்கிவிட்ட பொழுது, யோசேப்பு மிகுந்த கவலையுடன் தேடி அலைந்து அவரைக் கண்டுபிடித்தார்.

கவலையுடன் பாகன் ஓட்டமும், நடையுமாக அரண்மனை சென்று, அரசரிடம் நடந்ததைக் கூறினான்.

இதை தனது பணியாளர்களின் மக்தியில் கவலையுடன் டோட் பகிர்ந்துகொண்டாலும் அவரது பணியாலகளில் பலர் இதை பெரிய விஷயமாக எடுத்துகொள்ளாமல் தங்களது அடுத்த வேலையை பற்றி சிந்திக்க தொடங்குகிறனர்.

சிவாஜி பார்க் கூட்டத்தில் கட்சியை அறிமுகப்படுத்தும்போது ஹிந்துத்வா என்ன ஆகும் என்று அனைவரும் கவலையுடன் இருப்பதாக தெரிவித்தார்.

குறுந்தெருக்களிலே கவலையுடன் நிற்பாள்.

தனது கணவர் தீக்குளித்ததைப் பற்றி ரவியின் மனைவி சித்ரா கூறுகையில் 'எனது கணவர் இலங்கைத் தமிழர்களின் அவலங்களை பத்திரிகை, வானொலி மூலமாக அறிந்து சதா கவலையுடன் இருந்தார் எனவும், முத்துக்குமார் தீக்குளித்ததை நினைத்து மிகவும் கவலையுடன் இருந்தார் என்றும், அவர் இதனால் மனமுடைந்தே தனது உடலில் எண்ணெயை ஊற்றி தீக்குளித்துள்ளார்' என்று தெரிவித்துள்ளார்.

தாய்மொழிக்குத் தடா எனத் தலைப்பிட்டு சரிநிகர் பத்திரிகை தனது ஆதங்கத்தினை கவலையுடன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மழை பெய்ததால் இறைவன் நெய்வேத்தியத்திற்காகக் காயப்போடப்பட்டிருந்த நெல் நனைந்துவிடுமே எனப் பதறியபடி கவலையுடன் அவர் கோயிலுக்கு ஓடி வந்தார்.

worriedly's Meaning in Other Sites