<< woolliest woolliness >>

woollike Meaning in Tamil ( woollike வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



கம்பளி போன்ற


woollike தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இதில் செயற்கை இழைகள் (பாலியஸ்டர், நைலான் மற்றும் அக்ரிலிக்ஸ்) மற்றும் பருத்தி, கம்பளி போன்ற இயற்கை இழைகள் தயாரிப்புகளும்   இதில் அடங்கும்.

இதன் ரோமங்கள் தடிமனான, கம்பளி போன்ற இருண்ட, மேல் பழுப்பு மற்றும் பக்கங்களிலும் சிவப்பு-பழுப்பு நிறமாக இருக்கும்.

பஞ்சு, கம்பளி போன்ற இயற்கைப் பொருட்களாலும், நெகிழி, செயற்கை இழை போன்ற செயற்கைப் பொருட்களாலும் நூல்கள் தயாரிக்கப்படுகின்றன.

நாகரீக வளர்ச்சியின் காரணமாக இன்று பருத்தி, கம்பளி போன்ற பலவற்றை கொண்டு ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன.

ஹிட்லர் தன் சிப்பாய்களுக்குக் கம்பளி போன்ற அத்தியாவசிய பொருட்களைக்கூட கொடுக்க மனம் இல்லை.

கம்பளி போன்ற தோலுடனும் முக்கோண செவிகளுடனும் உடலில் பல்வேறு குறிகளைக் கொண்ட இவ்வகை நாயினம் வடகிழக்கு ஆசியாவின் சைபீரியாவில் வாழும் ச்சுக்சி மக்களினால் இழுநாய்களாக பயன்பட்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முற்காலங்களில் பஞ்சு, கம்பளி போன்றவற்றால் இவை உருவாக்கப்பட்டது.

இந்த மாகாணத்தின் முக்கியமான தொழிலானது விலங்குகள் வளர்ப்பு மற்றும் கம்பளி போன்ற கால்நடை உற்பத்தி பொருட்கள் ஆகும்.

கம்பளி போன்றவை இல்லாத பட்சத்தில் ஒன்றின் மேல் ஒன்றாக அதிக ஆடைகளை அணிவார்.

கால்நடைகள் அவற்றின் உழைப்புக்காகவும் இறைச்சி, முட்டை, பால்,முடி, தோல், கம்பளி போன்ற பொருள்களுக்காகவும் பயன்படுகின்றன.

பச்சை நிறம் மேற்புறத்திலும் கம்பளி போன்ற முடிகள் கொண்ட அடர் வெண்ணிறம் கீழ்ப்புறத்திலும் இருக்கும்.

மேற்கத்திய நாடுகளில், இந்த பொம்மைகள் பெரும்பாலும் அழுத்தப்பட்ட காகிதம், பிசின் பட்டை, காகிதம் மற்றும் வண்ணக் கம்பளி போன்றவற்றால் தயாரிக்கப்படுகின்றன.

பொதுவாக குளிரால் வாடும் ஒருவர் கம்பளி போன்ற உடைகளை அணிவார்.

woollike's Meaning in Other Sites