<< wolved wolverenes >>

wolverene Meaning in Tamil ( wolverene வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

வால்வரின்,



wolverene தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

1988-ஆம் ஆண்டு முதல் வால்வரின் ஒரு முழு கதாபாத்திர காமிக்ஸாக, மாயஜால கதை தொடராக சித்தரிக்கப்பட்டான்.

1800-ஆம் ஆண்டுகளில் பிறந்திருந்தாலும், மஸ்தான உடற்கட்டும், உறுதியான தோற்றமும் கொண்ட இளம் வாலிபன் போல் வால்வரின் காணப்பட்டான்.

எலும்புக் கூட்டிலிருந்த அடமான்டியம்தான் வால்வரின் குணமாகும் சக்தியை சுரண்டி வந்ததால், இப்போது அடமான்டியம் வெளியேறிவிட்டதால் வால்வரினின் சுயமாக குணமாகும் சக்தி, அதிக வேகத்துடனும், திறமையுடனும் புதுபிக்கத் தொடங்கியது.

2001-2002-ஆம் ஆண்டு ஆரிஜின் என்ற குறுநாவல் தொடரில், வால்வரின் என்பவன் ஜேம்ஸ் ஹவ்லெட் என்பவராக 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலான (அல்பேர்ட்டா) கனடாவில் பெரும் பணக்காரப் பண்ணைக்குச் சொந்தக்காரர்களுக்குப் பிறந்தான் என்றுக் காட்டப்பட்டுள்ளது.

மிக நெருக்கமான மோதலின்போது, வால்வரின் திடீரென்று கட்டுக்கடங்காத புரட்சிக்காரனாக மாறிவிடுவான்.

ஓநாய்கள் மற்றும் கூகார்களை வால்வரின்கள் தொந்தரவுசெய்து, பயமுறுத்தியும் உள்ளன.

வால்வரின் தனது உடற்கூறு அமைப்பாற்றலால் இயற்கையாகவும், செயற்கை திறன்கள் கலந்த, ஒரு கலவை இனமாக மாறியிருந்தான்.

தன் மகன் டெகனைக் காப்பாற்ற வால்வரின் ஒரு பிரத்தியேக முயற்சிப் பயணத்தைத் துவங்கினான்.

1980 ஆம் ஆண்டுகளில், காமிக்ஸ் புத்தகங்களில் சித்தரிக்கப்பட்டதாலும், எல்லா வில்லன்களும், எதிராளிகளும் இந்த வால்வரினின் குறிப்பிடத்தக்க குனாதிசயங்களை கையாண்ட காரணத்தினாலும் வளர்ந்து வரும் X-மென்னின் வாசகர்களிடையே, வால்வரின் கதாப்பாத்திரம் ஒரு தேவையான விருப்பமான பாத்திரமாகவே மாறிவிட்டது.

இளம் பெண்கள் பலருக்கு குறிப்பாக ஜுபிலி, கிட்டி பிரய்டுக்கெல்லாம் ஒரு தந்தை போலவும், வழிகாட்டியாகவும் விளங்கிய வால்வரின், எண்னற்ற பல பெண்களுடன் அதுவும் குறிப்பாக மரிக்கோ யாசிடா போன்ற பிரபலங்களுடன் காமக்களியாட்டம் ஆடியும் இருக்கிறான்.

பொதுவாக வால்வரின்களுடன் ஏற்படும் சந்திப்பை தவிர்க்கவே சிவிங்கி பூனைகள் விரும்பும்.

மார்வல் ஜோம்பிஸ் வெளியீட்டில், மார்வலின் பிரதான கதாபாத்திரங்களுடன், வால்வரின் ஒரு ஆன்மீகச் சக்தி கொண்ட நடமாடும் பிணம் என்றளவுக்கு படைக்கப்பட்டிருந்தான்.

சிவிங்கி பூனைகள் கொல்லும் இரையை எடுத்துக் கொள்ள பெரும்பாலும் அவற்றுடன் போட்டியிடுபவை வால்வரின்கள் ஆகும்.

wolverene's Usage Examples:

In British Columbia the puma or cougar, sometimes called the panther and the American lion, still frequently occurs; and in all parts the common fox and the silver fox, the lynx, beaver, otter, marten, fisher, wolverene, mink, skunk and other fur-bearing animals.





wolverene's Meaning in Other Sites