<< willful neglect willfulness >>

willfully Meaning in Tamil ( willfully வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adverb:

வேண்டுமென்றே,



willfully தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இவர் வேண்டுமென்றே கீழே விழுந்து நடிப்பதாகப் பரவலாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன; இதனை சுவாரெசும் ஒப்புக் கொண்டுள்ளார்.

1849 இறப்புகள் புறக்கணிப்பு, ஒன்றியொதுக்கல், அல்லது பகிஷ்கரிப்பு (boycott) என்பது வன்முறையற்ற, தன்னார்வ மற்றும் வேண்டுமென்றே ஒரு நபர், அமைப்பு அல்லது நாட்டை எதிர்ப்பின் வெளிப்பாடாக, பொதுவாக அறம், சமூக, அரசியல் அல்லது சுற்றுச்சூழல் காரணங்களுக்காகப் பயன்படுத்துதல், கொள்வனவு அல்லது கையாள்வதில் இருந்து விலகும் செயலைக் குறிக்கும்.

வேண்டுமென்றே சிதைத்தலும், கலைத் திருட்டும் இன்றும் தொடர்கின்றன.

2) நூல்களிலிருந்து மேற்கோள் காட்டும்போது வேண்டுமென்றே விடுத்த சொல்/தொடர் ஆகியவற்றைக் குறிக்க முப்புள்ளி இட வேண்டும்.

இந்து பெண் தெய்வங்கள் வரலாற்றில் இனப்படுகொலைகள் (Genocide in history) என்பது இனம், சாதி, சமயம், பிரதேசம் போன்ற அடிப்படையில் அடையாளம் காட்டப்படுகின்ற ஒரு குழு முழுவதையுமோ அதன் ஒரு பகுதியையோ வேண்டுமென்றே திட்டமிட்டு அழிக்கின்ற செயல் மனித வரலாற்றுப் போக்கில் நிகழ்ந்துள்ளதைப் பதிவுசெய்து விமரிசித்தல் ஆகும்.

இந்து நூல்களுக்கிணங்க அரசர் தக்ஷ பிராஜாபதி, இறைவன் சிவனின் முதல் மனைவி, தக்ஷயாயிணியின் (சதி) தந்தை, ஓர் யக்ஞம் புரிந்து அதற்கு வேண்டுமென்றே கடவுள் சிவனை அழைக்காமலிருக்கிறார்.

குறித்த நேரத்தில் தகவல் அளிக்காமை, தவறான தகவல்கள் தருதல் அல்லது வேண்டுமென்றே திருத்தப்பட்ட தகவல்களை தருதல் ஆகியவற்றிற்காக துறை சார்ந்த நடவடிக்கைகள் எடுக்க நடவடிக்கை எடுக்கலாம்.

அவர் தனது புகழை நிலை நாட்டவும், அமெரிக்கப் படைகளை அவமானப் படுத்தவும் வேண்டுமென்றே சில காரியங்களைச் செய்ததாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

முதன்முதல் கதிர்வீச்சின் உடனடிப் பாதிப்பு நிக்கோலா தெசுலா என்பவரால் எக்ஸ்-கதிரில் அவர் வேண்டுமென்றே தனது விரல்களை உள்நுழைத்துக் கொண்ட போது 1896இல் அவதானிக்கப்பட்டது.

லிங்க புராணமும் மகாபாரதமும் சந்திர வம்சத்தைத் தொடங்க வேண்டுமென்றே சிவன் இலாவின் பாலின மாற்றத்தைச் செய்ததாகக் குறிப்பிடுகின்றன.

எராகனில் , பவ்லனி "வேண்டுமென்றே" கற்பனைப்பொருள் புத்தகங்களின் "மூலப்பிரதியான பகுதிப்பொருள்களான" தேடுதல், அனுபவத்தின் பயணம், பழிவாங்குதல், காதல், வஞ்சகம் மற்றும் "சிறப்பு" வாள் போன்றவற்றை உள்ளடக்கியிருந்தார்.

பொதுவில் கருக்கலைப்பு என்ற சொல், வேண்டுமென்றே செய்யப்படும் தூண்டற் கருக்கலைப்பையே குறிக்கிறது.

சூலை 14, 2016 அன்று உலாப்பாதையில் பாஸ்டில் நாள் வாணவேடிக்கைகளைக் கண்டு மகிழ்ந்திருந்த கூட்டத்தின் மீது சுமையுந்தை வேண்டுமென்றே செலுத்தி குறைந்தது 84 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமுற்றனர்.

willfully's Usage Examples:

irremediable loss at the hands of willfully antagonistic thesis advisers?irremediable damage.


I submit that a discourse may be willfully ' distorted ' for perfectly sincere, conscious and rational reasons.


irremediable loss at the hands of willfully antagonistic thesis advisers?No person or persons are willfully excluded, just dratted spammers!Omissions were frequent; hard passages were willfully distorted or slurred over.


Legal experts around the country state that Murray is being charged with involuntary manslaughter as opposed to murder because he did not willfully or purposefully intend to cause the death of Michael Jackson.


Only the hopelessly naïve or willfully obtuse can believe that these were the real motives for the war.





willfully's Meaning in Other Sites