wesleyan Meaning in Tamil ( wesleyan வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
வெஸ்லியன்,
People Also Search:
wesleyanismwesleyans
wessex
west
west african
west bengal
west by north
west coast hemlock
west country
west end
west germanic language
west highland white terrier
west indian cherry
west indian jasmine
wesleyan தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
இதனையடுத்து, வெஸ்லியன் மிஷன் 1851 ஆம் ஆண்டில் ஒரு பள்ளியை நிறுவியது.
இடையில் 1965ல் அமெரிக்கா வெஸ்லியன் பல்கலைக் கழகத்தில் இரண்டு ஆண்டுகள் இசை ஆசிரியராக பணியாற்றினார்.
பின்னர் 1909-இல் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து ஆறு ஆண்டுகள் பணி புரிந்தார்.
அப்போது வெஸ்லியன் மிசனரி பாடசாலையெனவும், 1876ம் ஆண்டு காலி உயர்தரப் பாடசாலையெனவும் அழைக்கப்பட்டது.
அமெரிக்கா கானக்டிகட் மாநில வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.
மூச்சுக்குழாய் கனம் ஜாண் தாமஸ் (1871 - 1921) ஒரு புகழ்பெற்ற வெஸ்லியன் மெத்தடிஸ்ட் ஆலய போதகா், பள்ளிக்கூட ஆசிாியா், மற்றும் சமுதாயத் தலைவர்.
ஆனால் அவர் தனது நாற்பத்தேழாவது வயதில் நோய்வாய்ப்பட்டதும் பாடசாலை செயலிழக்கும் தறுவாயில் 1913ம் ஆண்டு அவரது மைத்துனர் கதிர்காமையர் செல்லையர் என்பவரால் பிரித்தானிய வெஸ்லியன் மெதடிஸ் மிசனரியினருக்கு விற்கப்பட்டது.
1990 இல் வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.
கிருஷ்ணா தனது பள்ளிப்படிப்பை ஜெயாச்சார்யா பாடசாலை மற்றும் மைசூர், வெஸ்லியன் மிஷன் உயர்நிலைப்பள்ளியில் பயின்றார்.
2009 ஆம் ஆண்டில் தொழில் துறையின் இவரின் சேவையைப் பாராட்டி கனெடிகட்டில் உள்ள வெஸ்லியன் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கியது.
கலாச்சார மற்றும் சமூக அம்சங்களின் ஆய்வுக்கான தனது முனைவர் பட்டத்தை வெஸ்லியன் பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றார்.
இவர், யாழ்ப்பாணம் வெஸ்லியன் ஆங்கிலப் பாடசாலை (தற்போதைய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி) அதிபராக இருந்த பீட்டர் பெர்சிவல் பாதிரியார் தமிழ் நாட்டில் நடத்திவந்த தினவர்த்தமானி பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு 1853-ஆம் ஆண்டு சென்னை வந்தார்.
பெர்னாட் ஷா சிறிது காலம் வெஸ்லியன் கோன்னெக்ஸியல் (Wesleyan Connexional) ஸ்கூலில் படித்தார்.