<< wee small voice weed killer >>

weed Meaning in Tamil ( weed வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

களைச்செடி,



weed தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

பின்னர் உழும்போது, களைச்செடிகள் நிலத்தில் புதைக்கப்படுவதால் களை நிர்வாகம் குறைகிறது.

எங்களூரில் களைச்செடியாக மிகுதியான அளவில் சுக்கன் செடி பரவிக் கிடப்பதால் எங்கள் ஊருக்கு சுக்காம்பாளையம் என்று பெயர் வந்தது என்றும் கூறுவர்.

மேலும் இந்தக் களைச்செடியின் பட்டையை உரித்துவிட்டு அழகான வீட்டு மரச்சாமான்கள்,கூடைகள் போன்ற பொருட்களைச் செய்யவும் கற்று வருகின்றனர்.

குளூட்டாமேட்டின் சுவையை 1908 இல் கிக்குனே இக்கேடா (Kikunae Ikeda)என்பவர், கடல் களைச்செடி (seaweed) யாக உள்ள கொம்பு (Kombu) என்னும் பொருளில் உள்ள சுவையில் இருந்து கண்டுபிடித்தார்.

இவர் கடல்பாசி போன்ற கடல் களைச்செடி எனக் கருதப்படும் கொம்பு (Kombu) என்னும் செடியில் இருந்து குளூட்டாமிக் காடியை பிரித்தெடுத்தார்.

இதர கண்டங்களில் இது நச்சுக் களைச்செடியாகப் பரவிவருகிறது.

பிஸ்டியா(நீர்த்தாமரை) என்பது ஒரு நீர்வாழ்க் களைச்செடியாகும்.

மனிதர்கள், கால்நடைகள் மற்றும் விலங்குகளுக்கு காற்று மாசுபடுதல் மூலம் சுவாசம், நுரையீரல் மற்றும் தோல் நோய்களை ஏற்படுத்தும் வட அமெரிக்காவைப் பூர்வீகமாக கொண்ட கரட் புல்/மல்லிக்கிழங்குப் புல்/காஜர் ஹான்ஸ்/ பார்த்தினியம் என்றழைக்கப்படும் பார்த்தீனியம் செடிகள் (Parthenium hysterophorus) களைச்செடிகளாக பயிர்களுக்குப் பாயும் நீரையும் பங்குபோடுகின்றன.

வேலியிடுவதற்காக 1941_ல் ஆங்கிலேயர்களால் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டதே lantana camara என்ற களைச்செடி (தமிழில் இது உண்ணிச் செடி).

* நெய்வேலி காட்டாமணக்கு அல்லது காட்டாமணி (Ipomoea carnea) (ஐப்போமியா கார்னியா) தமிழகத்தில் காணப்படும் ஒரு களைச்செடியாகும்.

ஆக்ஸிஸ்டெல்மா செக்கோமோன் என்ற தாவரவியல் பெயர் கொண்ட அஸ்கலபிடேசியே குடும்பத்தை சேர்ந்த ஊசிப்பாலை , நெற்பயிர்கள் ஊடே களைச்செடியாக வளர்ந்து காணப்படும்.

weed's Usage Examples:

They shed layers to reveal a see-through sequined cocktail dress beneath a prim knee-length tweed coat, or a camisole top under a blazer.


The ash of seaweeds, known in Scotland as kelp, and in Brittany as varec, was formerly used as a source of iodine to a greater extent than is at present the case.


weedkiller too generously applied or applied without care can cause areas to die off.


Convolvulus arvensis (bindweed) is a pest in fields and gardens on account of its wide-spreading underground stem, and many of the dodders (Cuscuta) cause damage to crops.


The ground should be kept free of weeds by frequent hoeing and, if not subject to periodical alluvial floods, manured yearly.


all sides the islands are surrounded by a broad belt of kelp, the gigantic southern seaweed (Macrocystis pyrifera), through which a boat may approach the rocky shores even in stormy weather.


Bosscha, Het Leven van Willem den Tweede, Koning der Nederlanden, 1793-1849 (Amsterdam, 1852); P.


One possible method of weeding out defective individuals is to prolong your email and phone correspondences and delay a face-to-face meeting.


I lost a real dog in the streamer weed down the edge.


Joy-Weed (Alternanthera) - Little Brazilian weeds of the Amaranthus order, which, owing to their color, have been used in our gardens to an extent far beyond their merits.


It was getting close to noon when Carmen finished weeding in her garden.


hogweed ladies completed marathons in 2004, compared to only nine the previous year and only one the year before!Bob Emery was the next hogweed to finish in 48:10.





Synonyms:

Senecio jacobaea, cockleburr, bastard feverfew, fireweed, Hieracium aurantiacum, Senecio doublasii, cockle-bur, ragweed, rocket cress, threadleaf groundsel, benweed, Indian chickweed, thistle, Picris echioides, Sisymbrium barbarea, madnep, knawe, Erigeron canadensis, Barbarea vulgaris, carpetweed, Centaurea solstitialis, gosmore, vascular plant, tracheophyte, yellow star-thistle, wild rape, runch, sea spurry, Hypochaeris radicata, Raphanus raphanistrum, fleabane, Senecio vulgaris, bugloss, capeweed, Scleranthus annuus, Canadian fleabane, groundsel, Molluga verticillata, cockle-burr, horseweed, orange hawkweed, bitterweed, bristly oxtongue, Conyza canadensis, yellow rocket, Pilosella aurantiaca, crown-of-the-field, knawel, nettle, Spergula arvensis, Erechtites hieracifolia, wormseed mustard, wild parsnip, jointed charlock, Erysimum cheiranthoides, tumbleweed, ambrosia, Barnaby"s thistle, rockcress, corn spurrey, Alternanthera philoxeroides, Parthenium hysterophorus, alligator weed, tansy ragwort, pennycress, sand spurry, cocklebur, cat"s-ear, California dandelion, corn spurry, corn campion, corn cockle, oxtongue, Hieracium praealtum, Agrostemma githago, alligator grass, ragwort, wild radish, king devil, Spergularia rubra, yellow hawkweed,



Antonyms:

fuse, substantiality, absorb, abstain, cultivated plant,

weed's Meaning in Other Sites