<< walkmans walkouts >>

walkout Meaning in Tamil ( walkout வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

வெளிநடப்பு,



walkout தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

திமுக உறுப்பினர்களை வெளியேற்றப்பட்டதையடுத்து, காங்கிரசு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

புலையக்குழந்தைகள் நுழையும் பள்ளிகளில் பிறசாதிக் குழந்தைகள் கூட்டம் கூட்டமாக வெளிநடப்பு செய்தனர்.

ஆனாலும், 1948 திசம்பர் 10 இல் சமர்ப்பிக்கப்பட்ட "இந்தியப் பாக்கித்தானிய குடிமக்கள் குடியுரிமைச் சட்டம்" நாடாளுமன்றத்தில் வாக்களிப்புக்கு விடப்பட்ட போது வெளிநடப்புச் செய்தார்.

ஜனவரி 18, 2018 அன்று இந்நிகழ்ச்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் எதிர் கட்சிகள் மக்களவைக் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.

கர்பால் சிங்கின் நாடாளுமன்ற உரிமைகள் காக்கப்படவில்லை என்று ஒட்டு மொத்த 32 எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

இதன் வெளிப்பாடாக 1948 இல் நடைபெற்ற கட்சிக்கூட்டத்திலிருந்தும் வெளிநடப்பு செய்தார்.

இருப்பினும், ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு செனட்டினால் பழிச்சாட்டப்பட்டார்; 2001இல் செனட் நீதிபதிகள் இரண்டாம் உறையை திறக்க மறுத்தநிலையில் அரசுத்தரப்பு பழிச்சாட்டு மன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்து "மக்கள் அதிகாரம் 2" மூலம் வெளியேற்றப்பட்டார்.

என்றாலும் மேற்படி சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 7 பிரதிநிதிகளும் வெளிநடப்பு செய்தனர்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இந்த வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் வெளிநடப்புச் செய்தது.

டாங்கே மற்றும் அவரது ஆதரவு வலதுசாரிகளின், காங்கிரஸ் ஆதரவுக் கொள்கைகளுக்கு எதிராகவும் மற்றும் பொதுவுடைமைக் கொள்கைக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்தும் 32 மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

அந்நியப் பொருட்கள் பகிஷ்கரிப்பு, சுதேசிப் பொருட்கள் பயன்படுத்துதல், ப்ரிட்டிஷ் தொழிற்சாலைகளில் இருந்து வெளிநடப்பு, தேசியக்கல்வி ஆகியவற்றை வலியுறுத்தி வந்தார்.

walkout's Usage Examples:

walkout basement and a new deck.


Three days later 3,000 bus workers staged a walkout in protest.


It is alleged they targeted a busy station manned by part-time retained firefighters during their eight-day walkout.


The students themselves have now joined in the fray; they staged a mass walkout in protest at noon on Wednesday.


Further one-day strikes are planned on July 11th and 16th, with a second 48-hour walkout planned for July 21st.


They are planning 18 one-day walkouts to fight redundancies.


There was a very successful candlelit vigil in the center of Leeds and dozens of young people staged a school walkout in the City.


The 24-hour walkout by workers at the NHS Logistics depot started at 10pm on Thursday.


There was even an organized walkout from the Commune.


BA staff return to work - From BBC - British Airways staff are returning to work following an unofficial walkout at Heathrow Airport.


In fact PRC led a walkout when the voting on speakers was taking place.


Postal workers: Backlog sparks a walkout AROUND 1,000 postal workers walked out at Watford sorting office on Thursday of last week.


Sectarian attacks on workers from either communities can lead to spontaneous walkouts in workplaces.





Synonyms:

work stoppage, strike,



Antonyms:

lose, gladden, miss,

walkout's Meaning in Other Sites