<< walesa wali >>

walhalla Meaning in Tamil ( walhalla வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

வால்ஹல்லா,



walhalla தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

தாங்கள் இப்பொழுது "ஆண்டவனின் பசுமையான இல்லத்தை" நோக்கி சென்று அரசன் வால்ஹல்லாவிற்கு வருவதாக ஒடினிடம் சொல்லப்போகிறோம் என்று ஸ்கோகுல் கூறுகிறாள்.

ஹாகான் வால்ஹல்லாவின் எய்நெர்ஜரில் ஒரு பாகமாகி விடுவதாகவும்,கொடிய ஒநாயான ஃபென்ரிருடன் போர் புரிய காத்திருப்பதாகவும் கவிதை தொடர்கிறது.

"வால்ஹல்லாவில் பணிபுரிய வேண்டியவர்கள் இன்னும் நிறைய இருக்கிறார்கள்" என்று ஹை கூறுகிறான்.

ஹகோனார்மல் லில்,ஒடின் கோண்டுல் மற்றும் ஸ்கோகுல் என்னும் இரு வால்கெய்ரிகளை அனுப்பி போரில் இருக்கும் அரசனின் உறவினர்கள் யார் ஒடினுடன் வால்ஹல்லாவில் இருப்பார்கள் என்று அறிந்து வரச்சொன்னான்.

ஸ்வீடனின் கோட்லாண்ட் தீவிலிருக்கும் ஜாங்க்வைட் உருவச்சிலையில்,எட்டு கால்கள் கொண்ட குதிரை மீது ஒருவர் சவாரி செய்வது போன்ற உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது, அது ஒடினின் எண்கால் குதிரை ஸ்லெய்ப்னிர் ஆக இருக்கலாம்,அதை வரவேற்பது போல் உள்ள பெண் உருவம், வால்ஹல்லாவில் உள்ள ஒரு வால்கெய்ரியாக இருக்கலாம்.

வால்ஹல்லாவிற்கு விரைவில் வர இருக்கும் எரிக் ப்ளட் ஆக்ஸிற்கான ஒலிகள்தான் அவை என்று ப்ராகி நன்றாக அறிவார் என்று ஒடின் பதிலுரைக்கிறார்.

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை வால்ஹல்லா என்னும் கொல்லப்பட்டவர்களுக்கான மரணத்துக்குப் பின்னரான வாழ்வுக்கப்பால் என்னும் இடத்திற்கு வால்கெய்ரிகள் கொண்டு செல்வார்கள்.

1982ஆம் ஆண்டு மார்ச் 6 இல் நியூயார்க்கில் இருந்த தன்னுடைய வீட்டில் ரேண்ட் இதயச் செயலிழப்பால் மரணமடைந்தார், அவர் நியூயார்க், வால்ஹல்லாவில் உள்ள கென்சிகோ கல்லறையில் புதைக்கப்பட்டார்.

ஹெல்கி போரில் இறந்து போகிறான், ஆனாலும் வால்ஹல்லாவிலிருந்து ஸிக்ருன்னை சந்திப்பதற்காக திரும்பி வருகிறான், ஒரு முறை பிணக்குழியின் மீது சந்திக்கிறான், கவிதையின் இறுதியில் ஒரு வசன முடிவுரை, ஸிக்ருன் பின்னர் வருத்தத்தினால் இறந்து போனாள் என்று விளக்குகிறது.

கடவுள் ப்ராகி எங்கிருந்து இடி இடிக்கும் சத்தம் வருகிறது என்று கேட்கிறார்,கடவுள் பால்டர் வால்ஹல்லாவிற்கு திரும்பி வந்து விட்டதைப்போல மேஜைகள் கிரீச் என்று ஒலியிடுகின்றன-மேலும் ஆயிரம் மக்கள் நடமாடுவதைப்போல அந்த ஒலி இருக்கிறது என்றும் கூறுகிறார்.

எரிக் ப்ளட்ஆக்ஸும் வேறு ஐந்து அரசர்களும் தங்கள் மரணத்திற்கு பிறகு வால்ஹல்லா வருவதைப்பற்றி அது விவரிக்கிறது.

Synonyms:

Heaven, Valhalla,



Antonyms:

Hell, infernal region, River Styx,

walhalla's Meaning in Other Sites