wage increase Meaning in Tamil ( wage increase வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
ஊதிய உயர்வு,
People Also Search:
wage schedulewaged
wageless
wager
wagered
wagerer
wagerers
wagering
wagering contract
wagers
wages
wageworker
wagga
wagged
wage increase தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
வருவாயைக் குறைத்தல், வரிகளைத் தள்ளுபடி செய்தல், படையினருக்கான ஊதிய உயர்வு மற்றும் முன்கூட்டியே அளித்தல் போன்ற பணக் கொள்கைகள் மற்ற நடவடிக்கைகள்.
மேலும், பள்ளிகளில் தமிழாசிரியர்கள் நியமனம் பெறவும், ஊதிய உயர்வு வழங்கிடவும் இவர் பாடுபட்டார்.
1921 மே 20 அன்று, பாக்கிங்காம் மற்றும் கர்னாடிக் ஆலையின் நூற்பாலைப் பிரிவுத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரிக்கைகளை வைத்தனர்.
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தொழிலாளர் விடுதலை மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி 23 சூலை 1999 அன்று திருநெல்வேலி மாநகரில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் பேரணி நடத்தப்பட்டது.
தொழிலாளர்கள் 25 சதவீத ஊதிய உயர்வு வேண்டும் என்றும், குறைந்தபட்சக் கூலியை ரூபாய் 30 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், சுற்றறிக்கை எண் 202ஐ திரும்ப பெறவேண்டும் என்றும் கோரிக்கையை வைத்தனர்.
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி 23 சூலை 1999 அன்று திருநெல்வேலி மாநகரில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் பேரணி நடத்தப்பட்டது.
" இக்கருத்து விளக்கம் "தற்கால மற்றும் கடந்தகால ஓய்வூதியதாரரிடையே நிலவும் ஓய்வூதிய இடைவெளியைக் களைவதும், எதிர்கால ஊதிய உயர்வுகளை தன்னிச்சையாக கடந்தகால ஓய்வூதியதாரருக்கும் கிடைக்குமாறு செய்யவும் வேண்டும்.
ஊழியர்களுக்கு நாட்காட்டி ஆண்டு அடிப்படையில் ஊதியம், ஊதிய உயர்வு ஓய்வூதியம் மற்றும் விடுமுறைகள் வழங்கப்படுகிறது.
அரசு ஊழியர் விதிகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒரு ஊதிய உயர்வு வெட்டுத் (Increment Cut) தண்டனையும் அளிக்கப்பட்டது.
பின்னர் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக போராடுகிறான்.
ஊதிய உயர்வு அல்லது பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்படுதல், கீழ் பதவிக்கு மாற்றம் செய்தல் மற்றும் தற்காலிகப் பணி நீக்கம் ஆகியவற்றால் ஏற்பட்ட கூலி இழப்புகள் பிடித்தங்களாகக் கருதப்படமாட்டாது என கூலி வழங்கல் சட்டம் 1936 ன் பிரிவு 7ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இக்கட்சியானது தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்காக வேலைநிறுத்தத்தை ஏற்பாடு செய்தது.
கடற்பறவைகள் மாஞ்சோலை தொழிலாளர்கள் படுகொலை (Manjolai labourers massacre) அல்லது தாமிரபரணி படுகொலை என்பது 1999 ஆம் ஆண்டு சூலை 23 அன்று ஊதிய உயர்வு கேட்டு திருநெல்வேலியில், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நடத்திய பேரணியின் போது காவல் துறை நடத்திய தடியடியில் பதினேழு பேர் உயிரிழந்த சம்பவத்தைக் குறிக்கும்.
Synonyms:
rise, raise, hike, salary increase, increase, wage hike, increment,
Antonyms:
decrease, stay in place, fall, descend, descent,