<< vivaing vivaria >>

vivaldi Meaning in Tamil ( vivaldi வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

விவால்டி,



vivaldi தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மார்ச் 4 - ஆன்டோனியோ விவால்டி, இத்தாலிய இசையமைப்பாளர் (இ.

கத்தோலிக்க மறுமலர்ச்சி "சிவப்புக் குருவானவர்" என்னும் பட்டப் பெயர் கொண்ட, ஆன்டோனியோ லூசியோ விவால்டி (மார்ச் 4, 1678 – ஜூலை 28, 1741), ஒரு வெனிசியக் குருவானவரும், பரோக் இசையமைப்பாளரும், ஒரு புகழ் பெற்ற வயலின் கலைஞரும் ஆவார்.

முதலில் ஓப்பரா போன்ற நிகழ்வுகளில் வாயால் பாடுவதற்குப் பின்னணியாக சேர்ந்திசை இருந்தாலும் 1700களில் சேர்ந்திசைக்கென்று யோஃகான் செபாசுட்டின் பாஃக், அந்தோனியோ விவால்டி, கியார்கு பிரெடெரிக் ஃகெண்டல் போன்றோர் தனி இசை உருப்படிகள் இயற்றினர்கள்.

இந்தக் காலகட்டத்தில் விவால்டி, கோரெலி, டொரெலி போன்ற இத்தாலிய இசை அமைப்பாளர்களின் இசையில் காணப்படும் புதிய யுக்திகளை தன் இசையில் கையாண்டார்.

இப்பாடலுக்கு ஆன்டன் புரூக்னர், விவால்டி, யோகான் செபாஸ்தியன் பாக் முதலிய பலர் இசை அமைத்துள்ளனர்.

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்துக்கு முன் கத்தோலிக்க திருச்சபையில் அதிகம் பயன்படுத்தப்பட்ட பாடலான இதற்கு பலஸ்த்ரீனா, கார்லோ கேசுவால்தோ, ஆன்டோனியோ விவால்டி, யோகான் செபாஸ்தியன் பாக் முதலிய பலர் இசையமைத்துள்ளனர்.

இப்படலின் ஆங்கில மற்றும் இலத்தீன் வரிகளுக்கு ஆன்டோனியோ விவால்டி, பிராண்ஸ் சூபேர்ட், ஜூசெப்பே வேர்டி, எபிகா இசைக்குழு, ஜோசப் ஹேடன், அன்டனின் டுவோராக் முதலிய பலர் இசையமைத்துள்ளனர்.

vivaldi's Meaning in Other Sites