visigoth Meaning in Tamil ( visigoth வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
விசிகோத்
People Also Search:
visigothsvisile
visiles
vising
vision
visional
visionally
visionaries
visionary
visioned
visioner
visionless
visions
visit
visigoth தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
கிடைக்கும் ஆவணங்களுள் பெரும்பாலானவை, அன்றைய ரோமப் பேரரசின் மாகாணமான மொயேசியாவில் (Moesia) (இன்றைய பல்கேரியாவும், ருமேனியாவும்) இருந்த விசிகோத்தியக் கிறித்தவர்களின் தலைவரும் மேற்றிராணியாருமான அரியான் (Arian) என்பவரால் எழுதப்பட்டது.
விசிகோத்து இனத்தவர் உரோமைக் கோவில்களிலிருந்து சூறையாடிச் சென்ற பொன் மற்றும் வெள்ளி அணிகளுக்கு மாற்றாக வேறு அணிகள் வழங்கும்படி திருத்தந்தை சிக்ஸ்துஸ் உரோமைப் பேரரசன் வாலன்டீனியனிடம் கேட்டுக்கொண்டார்.
முதலாம் இன்னசெண்டின் ஆட்சியின் நடுக்காலத்தில் விசிகோத்து இனத் தலைவன் அலாரிக் உரோமையை முற்றுகையிட்டார்.
எனினும் விசிகோத்தியர்களின் புற எல்லைக் காவலரணான செயூத்தா, ஜூலியன் என்னும் தலைவனின் ஆணையின் கீழிருந்தது.
410ஆம் ஆண்டு அலாரிக் என்பவரின் தலைமையில் விசிகோத்து இனத்தவர் கோவிலின் உயர்மேடையை எடுத்துச் சென்றுவிட்டனர்.
விசிகோத்துகளுடனான இரண்டாம் போர் - கோத் அரசர் முதலாம் அலாரிக் தலைமையில் நடந்தது.
கிமு 45 முதல் கிபி 298 வரையான காலப்பகுதியில் சுவெபி, புரி, விசிகோத் ஆகிய இனத்தவர் குடியேறியிருந்தனர்.
முறையான காட்டியல் நடவடிக்கைகள், 7 ஆம் நூற்றாண்டில் மரத் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்ட போது விசிகோத்தியர்களால் தொடங்கப்பட்டது.
தங்கத்தினால் வார்க்கப்பட்டும், விலைமதிக்க முடியாதளவு பெறுமதி மிக்க நன் மணிகளால் அலங்கரிக்கப்பட்டும் இருந்த அது இஸ்லாமியர்களுக்கு முன்னர் எசுப்பானிய விசிகோத்தியர்களின் வசம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இறுதியில் விசிகோத்துகள் இத்தாலியை விட்டகன்றனர்; தெற்கு காலிலும் இசுபானியாவிலும் விசிகோத்திய இராச்சியத்தை நிறுவினர்.
விசிகோத்து மன்னனான அலாரிக் என்பவர் கிபி 410இல் உரோமை மீது படையெடுத்துச் சென்ற சிறிது நாள்களிலேயே மரணத்தைச் சந்தித்ததுபோன்று தனக்கும் நேர்ந்துவிடுமோ என்று அட்டிலா பயந்திருக்கலாம்.
5 ஆம் நூற்றாண்டில் விசிகோத்களால் கைப்பற்றப்பட்டப் பின் சில ஆண்டுகளுக்கு இது ஹிஸ்பானியாவின் தலைநகராக இருந்தது.
இது நிகழந்த பின்னர், விசிகோத்திய அரசனான ரொடரிக்கு அவ்வாண்டு ஜூலை 19 ஆம் நாள் குவாடலேட்டு போரில் கொல்லப்பட்டதுடன், தாரிக் இப்னு சியாத் மிகப் பெரும் வெற்றியடைந்தார்.