<< violator violence >>

violators Meaning in Tamil ( violators வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

மீறுபவர்,



violators தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

விதிகளை மீறுபவர்கள் போட்டியிலிருந்து நேரடியாக வெளியேற்றப்படுவர்.

1947 முதல் 1967 வரை, இது மனித உரிமைகளை ஊக்குவிப்பதிலும், மாநிலங்களை விரிவான ஒப்பந்தங்களுக்கு உதவுவதிலும் கவனம் செலுத்தியது, ஆனால் மனித உரிமைகளை மீறுபவர்களை விசாரிப்பதில் அல்லது கண்டனம் செய்வதில் கவனம் செலுத்தவில்லை.

சட்டத்தை மீறுபவர்களுக்கு 150 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டது.

சமூகக்கட்டுப்பாட்டை மீறுபவர்கள் சமூகத்தை விட்டு விலக்கப்படுவதுடன், ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகின்றனர், இச்சமூக மனிதர் சமூகத்தைவிட்டு வெளியில் சென்று வாழ்வது கடினம் என்பதால் சமூக்க் கட்டுப்பாட்டை பெரும்பாலம் மீறாமல் வாழ்கின்றனர்.

அதை மீறுபவர்கள் ஊரை விட்டுத் தள்ளி வைக்கப்படுவார்கள்.

முடிச்சுகள் தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டம், 1982 (குண்டர் தடுப்புச் சட்டம்) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் 1982 ஆம் ஆண்டு வன்செயல்கள், மற்றும் கள்ளச்சாராய வணிகங்கள், வனச்சட்டத்தை மீறுபவர்கள், போக்கிலிகள் போன்ற சமுதாய விரோத காரியங்களில் ஈடுபடுபவர்களை தடுக்கும் பொருட்டு கொண்டுவரப்பட்டச் சட்டம்.

முரட்டுத்தனமாக விதியை மீறுபவர் களத்திலிருந்து வெளியேற்றபட்டு எதிராள் வென்றதாக அறிவிக்கப்படுவார்.

தாலிபன் சட்டங்களை மீறுபவர்களுக்கு, பொது இடங்களில் கசையடிகள் வழங்கப்பட்டன 16 வயதுக்கு குறைந்த பெண்களின் திருமணத்தை தாலிபன் அனுமதித்தது, சில இடங்களில் ஊக்குவித்தது.

இக் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டு அவர்கள் மேலாடைகள் கிழித்து எறியப் பட்டது.

இச்சொல்லுக்கு மரபுகளை மதிக்காதவர் / மீறுபவர் என்று பொருள்.

நிர்வாக அமைப்புகள் சட்ட விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கும்.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் படி, சண்டை கடுமையான ஊரடங்கு உத்தரவுக்கு வழிவகுத்தது, ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களுக்கு காவல் துறையினர் "கண்டதும் சுட உத்தரவிட்டனர்" உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு பல காவல்துறையினர் துப்பாக்கிச் சூடுகள் நடத்தினர்.

எனவே தமது இடத்தில் நிற்கும் அதிகாரிகள் அலாவுதீனின் அறிவுறுத்தலின்றி இடம் நகரக் கூடாது என்ற கடினமான கட்டளை இடப்பட்டிருந்தது: இந்த கட்டளையை மீறுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

violators's Usage Examples:

Gravestones in this region as late as the 4th century curse violators in the old Phrygian speech.





Synonyms:

law offender, crook, felon, lawbreaker, outlaw, criminal, malefactor,



Antonyms:

straight line, lawful, legalize, decriminalise, permit,

violators's Meaning in Other Sites