<< vertexes vertical angle >>

vertical Meaning in Tamil ( vertical வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

செங்குத்தான,



vertical தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மலைகள் கடற்கரையை நோக்கிச் சரிந்து, செங்குத்தானப் பாறை முகடுகளை உருவாக்குகின்றன.

ஆப்கானித்தானில் பள்ளத்தாக்கின் நீளம் கிட்டத்தட்ட இருபுறமும் செங்குத்தான மற்றும் கரடுமுரடான மலைகள் கொண்டது.

செங்குத்தான வண்ணப் பகுப்பானது என்டிஎஸ்சி அமைப்பைக் காட்டிலும் மோசமாக இருப்பது ஒரு சிறிய பின்னடைவாகக் கருதப்படுகிறது, ஆனால் மனிதக் கண்கள் வண்ணப் பகுப்பைக் கொண்டிருப்பதிலிருந்து, அவைகள் அதன் பொலிவான பகுப்பைக் காட்டிலும் பெருமளவு குறைந்து காணப்படுகிறது, அத்துடன் இந்த விளைவு வெளிப்படையானது அல்ல.

குதிரை: தான் இருக்கும் இடத்தில் இருந்து எத்திசையிலும் ’ட’ வடிவில் நகர முடியும் (ஒரு கட்டம் மேல்-கீழாகவோ அல்லது இடம் வலமாகவோ நகர்ந்த பின் இரு கட்டங்கள் செங்குத்தான திசையில் நகரும்).

இதன் மறுதலையாக ஒரு திசை அச்சு வழியாக மாறு மின் புலம் செயல்படுமாறு செய்ய அதற்குச் செங்குத்தான வேறொரு திசை அச்சு வழியில் குறுக்கிடும் பக்கங்கள் அதிர்வுக்குள்ளாகின்றன.

ஆள்கூறுகளைத் தீர்மானிப்பதற்காக ஒன்றுக்கொன்று செங்குத்தான இரண்டு கோடுகள் வரையப்படுகின்றன இவைதான் ஒப்பீட்டுச் சட்டக் கோடுகள்.

செங்குத்தான மலைப்பகுதிகளும் பல்வேறு ஏரிகளும் புனல் மின்திட்டங்களை நிறுவ வசதியாக உள்ளன.

பூங்காவின் தெற்கு மற்றும் மேற்கு பக்கங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையின் செங்குத்தான சரிவை உருவாக்குகின்றன.

ராஞ்சியின் உயரமான நிலற்பரப்பில் அமைந்த்துள்ள ஹுண்ட்ரு அருவி, இந்தப்பகுதியில் விழும் செங்குத்தான அருவிகளில் ஒன்றாகும்.

செங்குத்தான சாிவுகளில் கான்டூர்கள் நெருக்கமாக இருக்கும்.

பெரிய மரங்கள், செங்குத்தான பாறைகளின் மேல் கூடுகட்டி வாழுகிறது.

கோயிலுக்குச் செல்லும் செங்குத்தான மற்றும் குறுகிய மலைப்பாதையில் பலர் நசுக்கப்பட்டனர்.

இந்தப் பருநடு நீளுருண்டையில் நடுவளையத்தை தொடும் இரு செங்குத்தான பேரச்சுகளின் அரைநீளங்களும் ஒரே அளவாக இருக்கும்; மூன்றாவது அச்சான சுழலச்சின் அரைநீளம் அவற்றைவிடச் சிறியதாக இருக்கும்.

vertical's Usage Examples:

For practical purposes it is accurate enough to consider the booms or chords as carrying exclusively the horizontal tension and compression and the web as resisting the whole of the vertical and, in a plate web, the equal horizontal shearing forces.


As soon as the sun appeared in a clear strip of sky beneath the clouds, the wind fell, as if it dared not spoil the beauty of the summer morning after the storm; drops still continued to fall, but vertically now, and all was still.


The sectarial mark of the Ramanujas resembles a capital U (or, in the case of another division, a Y), painted with a white clay called gopichandana, between the hair and the root of the nose, with a red or yellow vertical stroke (representing the female element) between the two white lines.


The chief defect of the tower was its weakness against vertical fire; its masonry was further liable to be cut through by breaching batteries.


The normal scattering of a nearly vertical jet is due to the rebound of the drops when they come into collision with one another.


In addition to the musculature of the proboscis and proboscidian sheath, longitudinal muscular fibres are found in the walls of the oesophagus, whilst transverse ones are numerous and united into vertical dissepiments between the successive intestinal caeca, thus bringing about a very regular internal metamerization.


In the vertical shaft there is first of all a grating which intercepts solid matters, and then, lower down, a central valve which can be opened and closed at pleasure from the top of the shaft.


It is not syllogism because it is based on the disjunctive, not on the hypothetical relation, and so extends horizontally where syllogism strikes vertically downward.


It had a vertical boiler, and was carried on four wheels all coupled, the two cylinders being placed in an inclined position and having a bore of about 6 in.


The numbers stored correspond to the amplitudes of the waveform at the sampling instants indicated by the black vertical lines.


By means of suitable and simple mechanism this vertical movement of the cylinders works plunger pistons in a pair of cylinders which contain glycerin, and these deaden the vibrations of the machinery while weighing is going on.


The sporangia dehisce by a transverse slit, the annulus being truly vertical or, in some of the genera in which they are regularly arranged, very slightly oblique.





Synonyms:

plumb, perpendicular, orientation, upended, straight, unsloped, upright, steep,



Antonyms:

reverence, crooked, horizontal, inclined, gradual,

vertical's Meaning in Other Sites