<< vertebrae vertebral arch >>

vertebral Meaning in Tamil ( vertebral வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

முள்ளெலும்பு,



vertebral தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

ஆனால் சுவாசித்தலின் போது இரண்டு முள்ளெலும்புகள் உயரவோ அல்லது தாழவோ செய்யலாம்.

சிபோலால் கால்வாய் நேராகவும் மிதமான நீளமானது (சுமார் 13–47 மிமீ) மூன்று முதல் நான்கு குறுகிய முள்ளெலும்புகள் சைபோனல் கால்வாயின் அடிப்பகுதியில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

குத துடுப்பு மூன்று நீண்ட முள்ளெலும்புகளுடன் ஆறு அல்லது ஏழு மென்மையான ஆரங்களைக் கொண்டுள்ளது.

கருவில், முள்ளெலும்புப் பிரிவுகள் முள்ளந்தண்டு வடத்தின் பிரிவுகளுடன் ஒத்திருக்கும்.

முதிர்ச்சியடையும்வரை முள்ளெலும்புக் கம்பமானது வளர்கின்றது என்றாலும், கிட்டத்தட்ட நான்கு வயதில் முள்ளந்தண்டு வடமானது நீளத்தில் அதிகரிப்பதை நிறுத்துகிறது என்பதன் விளைவாகவே முள்ளந்தண்டுக்கடைவால் உருவாகிறது.

பல்லியின் வால் பகுதியிலுள்ள வால் முள்ளெலும்பு கடினப்படாத பகுதியாக உள்ளது.

திரிக முள்ளெலும்புகள் (sacral vertebrae) (4 or 5), வளர்ந்தோரில் இவை ஒன்றாகி திரிகத்தை உருவாக்குகின்றன.

முதுகுவலிக்கான மற்ற பல்வேறு பொதுவான மூலங்களும் காரணங்களுமுள்ளன, அவற்றில்: முதுகுத்தண்டு தட்டு நெகிழ்தல் மற்றும் சிதைகின்ற தட்டு நோய் அல்லது முள்ளெலும்பு இடையிணைப்பு நழுவல், கீல்வாதம் (சிதைகின்ற மூட்டு நோய்) மற்றும் முதுகெலும்பு சுருக்கம், பேரதிர்ச்சி, புற்றுநோய், நோய்த்தொற்று, எலும்புமுறிவுகள் மற்றும் அழற்சி நோய்கள் ஆகியவை அடங்கும்.

ஸ்கொலியோசிஸ், பின் கூனல், முள்ளெலும்பு நழுவல் மற்றும் இவைகளுடன் சம்பந்தபட்ட முதுகெலும்பு கோளாறுகளுக்கான சிறப்பு உடற்பயிற்சி சிகிச்சைமுறையான ஷ்ராத் முறை ஸ்கொலியோசிஸ் உள்ள பெரியவர்களில் முதுகுவலியின் தீவிரத்தையும் நிகழ்வெண்களையும் குறைப்பதில் திறமுள்ளதாகக் காணப்பட்டுள்ளது.

இதில் L2 முதல் S3 வரையான முள்ளந்தண்டு வடப் பிரிவுகள் உள்ளடங்குவதோடு, இது கிட்டத்தட்ட T9 முதல் T12 வரையான முள்ளெலும்பு மட்டங்களிலும் காணப்படும்.

வன்றாயி மற்றும் முள்ளெலும்புகளைச் சூழவுள்ள எழும்புக்கிடையே epidural இடைவெளி எனப்படுகின்ற இடைவெளி உள்ளது.

மருத்துவமனையில் பரிசோதனைகளுக்குப் பிறகு நெய்மாரின் முதுகுத்தண்டில் ஓர் முள்ளெலும்பு உடைந்துள்ளதாகவும் அதனால் அவரால் மேற்கொண்டு உலகக்கோப்பை ஆட்டங்களில் பங்கேற்க இயலாது என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் போல, இவற்றிற்கு ஒரு இணை முள்ளெலும்பு, வால் அடிவாரத்தின் பக்கத்திற்கு ஒன்றாக உள்ளது.

vertebral's Usage Examples:

serially homologous with the intervertebral pads.


sexed body ' the firm foundation on which gender and systems of compulsory sexuality operate?sexed adults were suffering from vertebral joint degeneration.


The spinal cord has 31 pairs of spinal nerves attached which innervate the body and leave the vertebral canal via the intervertebral foramen.


Hymenochirus is further remarkable for the presence of only six distinct pieces in the vertebral L C FIG.


The intervertebral joints are further complicated by the interposition of a cartilaginous or fibrous pad or ring.


Loss of weight Shadow present in the superior mediastinum, extending to both sides of the outline of the vertebral column.


vertebral osteomyelitis is present the longer durations of therapy will be required.


In 1978 I suffered a prolapsed rectum - were my muscles that weak?prolapsed wombs, and miscarriages!prolapsed intervertebral disks are the most common cause of sciatica.


Each brachiocephalic soon sends off its subclavian, while in the normal or more usual cases the rest proceeds as the carotid trunk, inclusive of the vertebral artery.


The forms of batrachians with which we are acquainted show the vertebral column to have been evolved in the course of time from a notochordal condition with segmented centra similar to that of early bony ganoid fishes (e.


During segmentation of the dorsal cartilages mentioned above, which send out the transverse processes of diapophyses, there appears between each two centra an intervertebral cartilage, out of which the articulating condyle of the centrum is formed, and becomes attached B A 6 .


A difficulty naturally arises with regard to the fact that in reptiles the occipital condyle by which the skull articulates with the vertebral column is single, although composed of three elements, whereas in amphibians and mammals the articulation is formed by a pair of condyles.


This is the most perfect arrangement attained by the vertebral column, and is typical of, and restricted to, birds.





vertebral's Meaning in Other Sites