vector Meaning in Tamil ( vector வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
திசையன்,
People Also Search:
vectorialvectoring
vectorisation
vectorised
vectorization
vectors
veda
vedalia
vedalias
vedanta
vedantic
vedda
vedette
vedic
vector தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
a , b, c -ஆகிய மூன்று திசையன்களின் திசையிலிப் பெருக்கத்தின் வரையறை:.
a , b இரண்டும் பொது ஆரம்பப் புள்ளி கொண்ட இரு வரம்பு திசையன்கள் எனில் a + b -திசையனின் ஆரம்பப்புள்ளியும் அதே பொதுப்புள்ளியாக அமையும்.
திசையன் வரைகலையைப் பயன்படுத்திய வெக்ட்ரெக்ஸ் என்று அழைக்கப்பட்ட ஒரு ஹோம் கேமிங் அமைப்பும் இருந்தது, அத்துடன் அஸ்ட்ராய்ட்ஸ் மற்றும் ஸ்பேஸ் வார்ஸ் போன்ற பல்வேறு ஆர்கேட் விளையாட்டுகளும்கூட இருந்தன.
இறுதி மதிப்பு ஒரு திசையனாகக் கிடைப்பதால் இம்முப்பெருக்கம் திசையன் முப்பெருக்கம் என அழைக்கப்படுகிறது.
வரையறைப்படி பார்த்தால் ஒவ்வொரு முறை உள்வெளி என்று உறுதிப்படுத்துவதற்கும் திசையன்வெளியின் எல்லா நிபந்தனைகளையும் சரிபார்க்கவேண்டும் தான்.
r_o என்பது தளத்தின் மீது அமைந்த தரப்பட்ட ஒரு புள்ளி P_0 இன் நிலைத் திசையன், n என்பது தளத்திற்குச் பூச்சியமல்லா செங்குத்து திசையன் என்க.
இயக்கம் (இயற்பியல்) அடிப்படை இயற்கணிதம், இயற்பியல் மற்றும் பொறியியலில் திசையன் (vector) அல்லது காவி என்பது அளவும் திசையும் கொண்டதொரு வடிவவியல் பொருளாகும்.
இவ்வலகு திசையன்கள் முற்றொருமை அணியின் ஐகன் திசையன்கள்.
திசையன் கூட்டல் முறை இணைகர விதி என அழைக்கப்படுகிறது.
ஆக நான்கு நிரல் திசையன்களும் நேரியல் சார்புடையது என்பது தேற்றத்திலிருந்து அறிகிறோம்.
டெல் இயக்கியினைப் பயன்படுத்தும் இந்த திசையன் கால்குலஸ் சமன்பாடுகள் ( \nabla ) மின்காந்தத்திற்கான மாக்சுவெல்லின் சமன்பாடுகள் என அழைக்கப்படுகின்றன.
மெய்யெண்களிலுள்ள கூட்டல், கழித்தல், பெருக்கல், எதிர்மறை போன்ற அடிப்படை இயற்கணிதச் செயல்களுக்கு ஒத்த செயல்கள் திசையன்களுக்கும் உண்டு.
ஒரு சுழியனல்லா (பூஜ்ஜியமில்லா) திசையன் \boldsymbol{u} வை அதன் நீளம் \|\boldsymbol{u}\| -ஆல் பிரிக்க வருவது அலகுதிசையன் ஆகும்.
vector's Usage Examples:
However, this approach would require the availability of a very large panel of recombinant vectors with different serotypes.
2 Clerk Maxwell employed German capitals to denote vector quantities.
In this way we obtain a speedup factor of 6 between vector and scalar mode.
As the planet revolves around the centre, each radius vector describes a surface of which the area swept over in a unit of time measures the areal velocity of the planet.
It thus appears that an infinitesimal rotation is of the nature of a localized vector, and is subject in all respects to the same mathematical Jaws as a force, conceived as acting on a rigid body.
Since a beam of common light can be resolved into plane polarized streams and these on recomposition give a stream with properties indistinguishable from those of common light, whatever their relative retardation may be, it is natural to assume that an analytical representation of common light can be obtained in which no longitudinal vector occurs.
The solid enclosed by a small circle and the radii vectores from the centre of the sphere is a "spherical sector"; and the solid contained between two spherical sectors standing on copolar small circles is a "spherical cone.
It also generalizes simply to the 2D problem by taking the biggest two singular vectors instead of the biggest three.
well as of the body from the vector OF to O'F' requires an impulse couple, tending to increase the angle F00', of magnitude, in sec.
Gas and oil radiators would be more properly termed " convectors," since they warm mainly by convected currents.
Tait that a similar representation of the type (30) is obtained if we replace the circle by an equiangular spiral described, with a constant angular velocity about the pole, in the direction of diminishing radius vector.
For example, why can't we make modules callable?Two prominent types of content-based retrieval models are the probabilistic retrieval and the vector space models (Salton 1986, Callan et al.
Synonyms:
cross product, variable, resultant, vector sum, vector product, variable quantity, radius vector,
Antonyms:
general agent, unadaptable, unvaried, invariable, consistent,