<< vaporise vaporiser >>

vaporised Meaning in Tamil ( vaporised வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

ஆவியாக்கப்பட்ட,



vaporised தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

உலோக சல்பேட்டுகளின் சம அளவு மோலார் கரைசல் அமோனியம் சல்பேட்டு உப்புக் கரைசலுடன் சேர்க்கப்பட்டு ஆவியாக்கப்பட்டால் இரட்டை உப்புகள் உருவாகின்றன.

நீர்த்த பொட்டாசியம் ஐதராக்சைடு கரைசலுடன் ஐதரசன் சயனைடு சேர்த்து வெற்றிடத்தில் ஆவியாக்கப்பட்டு KCN உற்பத்தி செய்யப்படுகிறது.

மூடப்பட்ட ஒரு கொள்கலனில் போதுமான அளவு திரவம் ஆவியாக்கப்பட்டால், அழுத்தம் உருவாக்கப்பட்டு கலனில் விரிசல் ஏற்படும் வாய்ப்பு ஏற்படும்.

சமீப வருடங்கள் ஆவியாக்கப்பட்ட ஹெராயின், மெத்தாம்பெடாமைன் மற்றும் பென்சிசைக்கிளிடின் (PCP) ஆகியவற்றின் நுகர்வு அதிகரிப்பைக் காட்டுகின்றன.

பின்னர் இந்த கரைசல் ஆவியாக்கப்பட்டு எஞ்சியிருப்பதைப் பதப்படுத்தி புளூட்டோனியம்(IV) ஆக்சைடாக (PuO2) மாற்றப்பட்டது.

ஆவியாக்கப்பட்ட கிராபைட்டை, தாழ்ந்த வெப்ப நிலையில் திண்மமாக உறையச் செய்யும் போது இது காணப்பட்டது.

பின்னர் தண்ணீர் ஆவியாக்கப்பட்டு நீக்கப்படுகிறது.

இங்கும் கரைப்பான் ஆவியாக்கப்பட்டு பேரியம் அசிட்டேட்டு படிகமாக்கப்படுகிறது.

பின்னர், மாசுக்களை அகற்றுவதற்காக ஆவியாக்கப்பட்டது.

நானோகுழாய்கள் அணு உலையின் குளிர்ந்த புறப்பரப்பில் ஆவியாக்கப்பட்ட கார்பன் உறைவுகளாக உருவாக்கப்படுகின்றன.

வெப்பமேற்றப்பட்ட அல்லது ஆவியாக்கப்பட்ட பாய்மம் கொதிகலனில் இருந்து வெளியேற்றப்பட்டு, பிற வேதிப்பொறியியல் செயல்களுக்கோ வெப்பமேற்றும் செயல்களுக்கோ பயன்படும்.

ஆவியாக்கப்பட்ட வாயுவின் கன அளவுக்கும் திரவமாக்கப்பட்ட வாயுவின் கன அளவுக்கும் உள்ள விகிதம் உட்பொருள், அழுத்தம் மற்றும் வெப்பநிலை ஆகியவற்றைச் சார்ந்து மாறுபடுகிறது; ஆனால் 250:1 எனும் விகிதத்தையொட்டி இருக்கிறது.

வளிம வலைத்திரியில் இருந்து பெறப்பட்ட வெப்பம் மூலம் பரபீன் ஆவியாக்கப்பட்டது.

Synonyms:

vaporize, evaporate, transpire, change integrity,



Antonyms:

stabilise, wet, focus, detransitivize, dissimilate,

vaporised's Meaning in Other Sites