<< valiant valiants >>

valiantly Meaning in Tamil ( valiantly வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adverb:

துணிவுடன்,



valiantly தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இவருடைய ஓவியங்களில் காணப்பட்ட மறைமுக, தற்சார்புத் தன்மை (subjective) கொண்ட கூறுகளும், நிறப்பூச்சுக்களை இவர் துணிவுடன் கையாண்ட விதமும் இவருக்குப் பின்வந்த தலைமுறை ஓவியர்களுக்கு எடுத்துக் காட்டுகளாக அமைந்தன.

இரு கதைகளின் நாயகிகளும் தங்கள் கணவர்களால் படும் துன்பங்களை ஒரு எல்லைக்கு மேல் தாங்க முடியாமல் தங்களுக்கான வாழ்க்கைப் பாதையைத் துணிவுடன் தேர்ந்தெடுக்கின்றனர்.

அம்மக்களை அழிக்க எதிரிகள் திட்டமிட்டபோது எஸ்தர் மிகுந்த துணிவுடன் செயல்பட்டதை இந்நூல் விளக்குகிறது.

உள்ளே நுழைந்ததும், அவன் துணிவுடன் போரிட்டு, அவன் தனியாளாக கர்ணன், துரோணர், துரியோதனன் உள்ளிட்ட கௌரவர்களின் முக்கியத் தளபதிகள் அனைவரையும் தோற்கடித்தான்.

பாகிஸ்தான் 1999 ஆம் ஆண்டு நிகழ்த்திய அணு ஆயுதச் சோதனைக்குப் பின்னர் அது பெற்ற அணு ஆயுதத் தற்காப்பின் காரணமாக இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் துணிவுடன் ஈடுபடத் துவங்கியதாக சில வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

உடனடியாகத் தம் நாக்கையும் கைகளையும் அவர் துணிவுடன் நீட்டினார்;.

அவர் தமது கருத்துக்களை சமரசம் செய்து கொள்ளாமல் துணிவுடன் வெளிப்படுத்தினார்.

இறந்துபட்ட வீரனுக்கு எவ்வாறேனும் நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று நினைக்கும் அம்பலவாணர் துணிவுடன் தஞ்சைக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.

அனைத்து இடர்களையும் அவர் துணிவுடன் கடந்தார்.

இருப்பினும் ஒரு இடத்தில மட்டும் போர்க்களத்தில் துணிவுடன் போரிட்ட யானைக்கு சூரஸ் என்று பெயரிட்டுள்ளார்.

இராணி இலட்சுமிபாய் காயமடைந்திருந்தபோதிலும் படை வீரர்களைத் தாக்கி விட்டுத் துணிவுடன் கோலின் தலையில் தாக்குகிறார்.

துணிவுடன் நாம் எல்லாரும் ஒன்று சேர்வோமாக.

குறிப்பாக, 1966ஆம் ஆண்டு இந்தோனோசியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே நிலவிய பதற்றமான அரசியல் சூழ்நிலையின் போது துணிவுடன் சகார்தாவுக்கு சென்று இந்தோனோசியாவின் முன்னாள் அதிபர் சுகார்த்தோவை நேரடியாகப் பேட்டி கண்டார்.

valiantly's Usage Examples:

Only after Suvarov had valiantly defended Kinburn did he take heart again, and besiege and capture Ochakov and Bender.


"In 1475 the new tyrant celebrated his nuptials with the duke of Urbino's daughter, and, being again taken into favour by the pope, valiantly defended him in Rome against the attacks of t)ie duke of Calabria, and died there in 1482 of the hardships endured in the war.


had valiantly opposed the development of heresy in the Netherlands, and-nowhere else had there been such numbers of martyrs, for some thirty thousand are supposed to have been put to death during his reign.


In 1475 the new tyrant celebrated his nuptials with the duke of Urbino's daughter, and, being again taken into favour by the pope, valiantly defended him in Rome against the attacks of t)ie duke of Calabria, and died there in 1482 of the hardships endured in the war.


The townsman enriched by commerce and the emancipated peasant tried more or less valiantly to shake off the yoke of the feudal system, which had been greatly weakened, if not entirely broken down, by the crusades.


He led the Turkish cavalry at the battle of Slankamen, and in fact served valiantly but vainly against Austria during the remainder of the war, especially distinguishing himself at Zenta.


) within the park is a shaft erected in 1895 to the memory of the Maryland soldiers who valiantly defended the rear of the American army at the battle of Long Island.


The Medinians fought valiantly, but could not hold out against the well-disciplined Syrians.


On the decease of Filippo Maria Visconti in 1447 he joined the Aragonese against Venice and Florence; but, presently changing his flag, fought valiantly against Alphonso of Aragon and forced him to raise the siege of Piombino.


the whole burden fell on Winterthur, which struggled valiantly to meet its liabilities, and was helped by large loans from the cantonal and federal governments.


During the religious wars it valiantly resisted Gaspard de Coligny in 1570, but was taken by the Huguenots in 1587.





Synonyms:

valorously,



Antonyms:

None

valiantly's Meaning in Other Sites