valence electron Meaning in Tamil ( valence electron வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
இணைதிறன் எலக்ட்ரான்,
People Also Search:
valenciavalencian
valenciennes
valencies
valency
valent
valentin
valentine
valentine day
valentines
valentine's day
valentinian
valentino
valeria
valence electron தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
மிக உயர்ந்த இணைதிறன் எலக்ட்ரான் அடர்த்தியை கொண்டுள்ள உலோகங்களில் இரேனியமும் ஒன்றாகும்.
எஞ்சியிருக்கும் 4f எலக்ட்ரான்கள் மிக வலிமையுடன் பிணைக்கப்பட்டிருப்பதால் பெரும்பாலான லாந்தனைடுகள் மூன்று எலக்ட்ரான்களையே இணைதிறன் எலக்ட்ரான்களாக பயன்படுத்துகின்றன.
வெளிக்கூட்டில் உள்ள 4 எலக்ட்ரான்களும் இணைதிறன் எலக்ட்ரான்களாகும்.
இருதெலூரியம் பதின்புளோரைடு ஒருவேளை இருக்கும் பட்சத்தில், அது இருகந்தக பதின்புளோரைடினை ஒத்த இணைதிறன் எலக்ட்ரான் மூலக்கூற்று அமைப்பைக் கொண்டிருக்கும் எனப்படுகிறது.
இதன் இணைதிறன் எலக்ட்ரான் அடர்த்தி சாதாரண கன அடி மீட்டருக்கு 476 எலக்ட்ரான்கள் ஆகும்.
எளிய அமீன்களில் நைட்ரசன் மூன்று இணைதிறன் எலக்ட்ரான்களைப் பெற்றிருக்கிறது.
சிலிகானின் இணைதிறன் எலக்ட்ரான்கள் நான்கு என்பதால், சிலிகான் படிகங்களில் ஒரு சிலிகான் அணு மேலும் நான்கு சிலிகான் அணுக்களுடன் பிணைப்பில் இருக்கும், அப்படி சகப்பிணைப்பிலுள்ள சிலிகான் அணுக்களுள் ஒன்றை நீக்கிப் இணைதிறன் நான்கிற்கு மேற்பட்டோ அல்லது குறைவாகவோவுள்ள வேறு அணுக்களை இடமாற்றம் செய்யும் போது அவை மாசுக்கள் என அழைக்கப்படுகின்றன.
மேலும் இதன் விளைவாக 2s மற்றும் 2p கூடுகளிலுள்ள இணைதிறன் எலக்ட்ரான்களுக்கும் உட்கருவுக்கும் இடையில் இருக்கும் நிலைமின்விசை ஈர்ப்பும் அதிக அளவிற்கு உயர்கிறது.
செனானின் எட்டு இணைதிறன் எலக்ட்ரான்களும் ஆக்சிசனுடன் பிணைப்பில் பங்கு கொள்கின்றன.
நான்காவதாகவும் வெளிக்கூடாகவும் உள்ள சுற்றுப்பாதையில் 7 எலக்ட்ரான்களைப் பெற்று இணைதிறன் எலக்ட்ரான்களுடன் செயல்படுகிறது .
ஆறாவது கூட்டில் உள்ள மூன்று வெளிப்புற எலக்ட்ரான்கள் இணைதிறன் எலக்ட்ரான்கள் ஆகும்.
ஐதரசனின் 1s எலக்ட்ரான் சுற்றுவட்டப்பாதையுடன் உலோகத்தின் இணைதிறன் எலக்ட்ரான் சுற்றுவட்டப்பாதைகளின் மோசமான மேற்பொருந்துதல் இதற்கான காரணமாக கூறப்படுகிறது.
ஓசுமியம், வைரம் ஆகியவற்றின் இணைதிறன் எலக்ட்ரான் அடர்த்திகள் சாதாரண கன அடி மீட்டருக்கு.
Synonyms:
electron, negatron,
Antonyms:
powerlessness, monovalent, polyvalent, unambiguous, uninterestingness,