<< uterine uterine blood >>

uterine artery Meaning in Tamil ( uterine artery வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

கருப்பை தமனி,



uterine artery தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

தொடை தமனியை எட்டுவதற்காக பகுதிவாரியான உணர்வகற்றலின் மூலம் கவட்டை வழியாக ஒரு வடிகுழாயை உட்செலு்த்தி கதிர்வரைவியல் கட்டுப்பாட்டில் கருப்பை தமனி நீக்கம் செய்யப்படுகிறது.

கருப்பை தமனி நீக்கம் சில நேரஙகளில் பயன் தரும்.

இச்சிகிச்சை நடைபெறும்போது கருப்பை தமனி வழியாக நடைபெறும் ரத்த ஓட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கென்றே எராளமான நுண்கோளங்கள் அல்லது பாலிவினில் ஆல்கஹால் (தக்கை) ஊசியின் மூலம் கருப்பை தமனிக்குள் செலுத்தப்படுகிறது.

கருப்பை தமனியை அகற்றுவதால் ஏற்படும் தீங்குகள் பற்றியும் மருத்துவ குறிப்புகள் உள்ளன.

கருப்பை தமனி நீக்கம் என்பது கருப்பை நார்த்திசுக் கட்டிகளை அகற்றுவதற்கான குறைந்த பட்ச துளைத்தல் செய்முறையை பின்பற்றும் சிகிச்சை ஆகும்.

uterine artery's Meaning in Other Sites