<< upper deck upper hand >>

upper egypt Meaning in Tamil ( upper egypt வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

மேல் எகிப்தில்,



upper egypt தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட எகிப்தின் பதினெட்டாம் வம்சத்தின் பிந்தைய கால பார்வோன் அக்கேடாதேன் கிமு 1346-இல் மேல் எகிப்தில் புதிதாக அமர்னா நகரத்தை நிறுவி, தீபை நகரத்தில் இருந்த தனது தலைநகரத்தை அமர்னா நகரத்திற்கு மாற்றினார்.

இவர் மேல் எகிப்தில் இரா, அமூன் போன்ற எகிப்தியக் கடவுள்களுக்கு கோயில்கள் நிறுவினார்.

இவர்களது தலைநக்ரம் மேல் எகிப்தில் உள்ள அபிதோஸ் நகரம் ஆகும்.

இராணிகளில் சமவெளி மேல் எகிப்தில் பாயும் நைல் நதி]]யின் மேற்கு கரையில் அமைந்துள்ளது.

மேல் எகிப்தில் பார்வோன் ஆறாம் ராமேசஸ்சின் ஆதிக்கம் வீழ்ச்சி கண்டது.

இது மேல் எகிப்தில் உள்ள எட்ஃபூ என்னும் இடத்தில் நைல் நதியின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது.

மேல் எகிப்தில், பண்டைய எகிப்திய சமயத்தின் தலைநகராக விளங்கிய தீபை நகரத்திற்கு பதிலாக கீழ் எகிப்தின் பை-ராமேசஸ் நகரம் எகிப்திய சமயத்தின் மையமாயிற்று.

மேல் எகிப்தில் நைல் நதி பாயும் தீபை நகரத்திற்கு வெளியே அமைந்த மலைக்குன்றுகளில் தேர் எல் பகாரி தொல்லியல் களம் உள்ளது.

கோவை மாவட்ட பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா (Heracleopolis Magna or Heracleopolis) மேல் எகிப்தில் அமைந்த பண்டைய நகரம் மற்றும் தொல்லியல் களம் ஆகும்.

பண்டைய எகிப்தில் நைல் நதி பாயும் மேல் எகிப்தில் நடைபெற்ற பல அகழாய்வுகளில் மிகவும் தொன்மையான தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

முதலில் அறியப்பட்ட எகிப்திய மன்னர்களின் உருவம், எகிப்தின் மூன்றாம் வம்சத்தின், பழைய இராச்சிய மன்னர் ஜோசெர் தலைச் சிற்பம், (கிமு 2650-2600) மேல் எகிப்தில் நடைபெற்ற அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டு, தற்போது ஐக்கிய அமெரிக்காவின், புருக்ளீன் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

பண்டைய அமர்னா நகரம், மேல் எகிப்தில் பாயும் நைல் ஆற்றின் கிழக்குக் கரையில், தற்கால எகிப்தின் மின்னியா ஆளுநகரத்தின் தலைமையிடமான மின்னியா நகரத்திற்கு தெற்கே 58 கிலோ மீட்டர் தொலைவிலும், தேசியத் தலைநகரான கெய்ரோவிற்கு தெற்கே 312 கிலோ மீட்டர் தொலைவிலும், அல்-உக்சுர் நகரத்திற்கு வடக்கே 402 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

கிமு 3150-இல் மேல் எகிப்தில் வரலாற்றுக்கு முற்பட்ட அரசமரபுகள் அழிந்து, எகிப்தின் துவக்க கால அரச மரபுகளின் ஆட்சி துவங்கியது.

Synonyms:

Nag Hammadi, United Arab Republic, Egypt, Arab Republic of Egypt,



Antonyms:

inferior, worst, subordinate, low,

upper egypt's Meaning in Other Sites