<< unstarred unstately >>

unstated Meaning in Tamil ( unstated வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

கூறப்படாத,



unstated தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

"மொழி ஒரு கருத்துப் பரிமாற்றக் கருவி எனக்கூறுவது முழுமையாகக் கூறப்படாத ஒரு விளக்கமாகும்.

என்ற நன்னூல் விதிப்படி, நிலைமொழி ஈற்றில் இயல்பாகவும் விதியின் படியும் உயிரெழுத்து வரும்பொழுது வருமொழி முதலில் வரும் வல்லெழுத்து (சிறப்பு விதிகளால் கூறப்படாத இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில்) மிகும்.

தொல்காப்பியத்தில் கூறப்படாத இத்துறை பிற்காலத்தில் எழுந்த புறப்பொருள் வெண்பாமாலையில் வஞ்சித் திணையின் ஒரு துறையாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

இதன் முன்கதை தனியே கூறப்படாது விளையாட்டின் இடையேயும் கதாபாத்திரங்கள் மூலமாகவும் கூறப்படுகிறது.

அரசியல் அமைப்பை உருவாக்கியவர்கள் தேசம் முழுமைக்குமான சார்பாளர்கள் என்று கூறப்படாததாலும் மக்களின் நேரடி வாக்கெடுப்பினால் சரிபார்க்காததாலும், இது வரலாற்று உண்மையில்லை என்று இந்த சங்கதியை தர்கிக்க முடியும்.

நாயன்மார்களை மரபு அடிப்படையில் நோக்கும் போது, அரசர், அந்தணர், வணிகர், வேளாளர், ஆதி சைவர், மரபுக்கொருவர், மரபு கூறப்படாதவர் என வகைப்படுத்துகின்றனர்.

புறவுரை என்பது அந்நூலில் கூறப்படாத பொருளைப்பற்றிக் கூறுவது என்றும் தந்துரை என்பது நூலில் சொல்லப்பட்டுள்ள பொருள் அல்லாதவற்றைத் தந்து விளக்குவது என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.

உறுதியாக கூறப்படாத வகையில், "பெனாசீர் பூட்டோ: தி மூவி" என்று தலைப்பிடப்பட்ட இந்த திரைப்படம், பூட்டோ மாணவியாகவும், நாடு கடத்தப்பட்ட நிலையில் ஓர் அரசியல் தலைவராகவும் பல ஆண்டுகள் செலவிட்டிருந்த பாகிஸ்தான், பிரிட்டன் மற்றும் துபாயின் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட இருந்தது.

கூறப்படாத பொருள் தோன்றினால் கூறப்பட்டவற்றோடு பொருத்திப் பார்த்துக்கொள்க.

இந்தியா, சீனா போன்ற நாடுகள் அன்றைய தினத்தில் வளர்ச்சி யடைந்த நாடுகளாக கூறப்படாததால் இதற்குள் சேரவில்லை.

தூமாவதி போல, அசிங்கம், கைம்மை, போர்க்குணம் முதலானவை, மூதேவி, அலட்சுமி, நிர்ரித்ரீ போன்றவர்களுக்கு கூறப்படாததால், அவர்களின் வழிபாடே, தூமாவதி வழிபாடாக வளர்ச்சி கண்டது என்று உறுதியாகக் கூறமுடியாது என்போரும் உண்டு.

மூன்றாவது இயலான ஒழிபியலில் முதலிரு இயல்களில் கூறப்படாத யாப்பிலக்கணச் செய்திகளும் நூற்பாக்களும் கூறப்படுகின்றன.

இங்கு உரிச்சொல்லுக்குக் கூறப்படாத பொருள் தோன்றினால், அவற்றையும் கொள்ளுதல் வேண்டும்.

Synonyms:

unverbalised, unverbalized, implicit, inexplicit, unexpressed, unspoken, unuttered, unvoiced, unsaid,



Antonyms:

denotative, overt, articulate, voiced, explicit,

unstated's Meaning in Other Sites