<< unslaked lime unsliced >>

unsleeping Meaning in Tamil ( unsleeping வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



தூங்காமல்


unsleeping தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

எனவே புலவர் பாசறைக்குச் சென்று அவனைப் போலவே, ஆனால் அரண்மனையில், தூங்காமல் வாடும் அவனது மனைவியை நினைத்துப் பார்க்கும்படி அரசனைத் தூண்டுகிறார்.

தூங்காமல் விழித்திருப்பதற்காக மரத்திலுள்ள இலைகளை ஒவ்வொன்றாகக் கீழே பறித்துப் போட்டுக் கொண்டிருந்தான்.

இந்தத் துயரத்தோடு வருந்திக்கொண்டு நான் நள்ளிரவிலும் தூங்காமல் இருக்கிறேன்.

தமக்கு இரவில் “தூரத்துப் பங்களாவில் ஒரு நாய் கட்டப்பட்டிருக்கும் இரண்டு கூர்க்கா சிப்பாய்கள் தூங்காமல் காவல் புரிவார்கள்” இவர்கள் மட்டுமே துணை இவர்களால் எனக்கு என்ன உதவி செய்யமுடியும் என்று வேடிக்கையாகக் குறிப்பிடுகிறார்.

நான் தோடார் எல்வளை நெகிழப் பாடமை சேக்கையில் தூங்காமல் துன்புற்றுக் கிடக்கிறேன்.

போர்ப் பாசறையில் இவனது படை காயம் பட்டுக் கிடந்ததைக் கருணை உள்ளத்தோடி இரவெல்லாம் தூங்காமல் தேற்றினான்.

:தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவதெக்காலம்?.

அது உன்னைப் பிரிந்து தூங்காமல் இருக்கும் தலைவியின் காதுகளில் உன் தேரின் மணியோசைபோல் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும்.

சிவனை நோக்கி நோன்பிருந்து வில்வ இலைகளால் அர்ச்சித்து தூங்காமல் வழிபடுவர்.

பரவலாக வழங்கும் கதையின் படி, ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியா நாட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இடையர்கள் சிலர் ஒரு நாள் சில ஆடுகள் அதிக ஆட்டத்துடன் உலாவி வந்ததையும், இரவிலும் தூங்காமல் இருந்ததையும் கண்டு வியந்தார்கள்.

அவர் கற்றுக்கொடுத்த மிகவும் அரிதான சங்கதிகளை தான் பல இரவுகள் தூங்காமல் விழித்திருந்து கற்றதாகவும் விசுவநாதர் குறிப்பிட்டுள்ளார்.

தூங்காமல் தூங்கிவிட்ட மாணிக்கவாசகம் என்கிற எங்கள் அருமை மாணிக்கத்திற்கு என இப்புத்தகத்தைச் சமர்ப்பணம் செய்துள்ளார்.

சிவராத்திரி நாளில் புலிக்குப் பயந்த வேடன் வில்வ மரத்திலிருந்து தூங்காமல் வில்வத்தைப் பறித்துப்போட இறைவன் காலையில் தோன்றி அருள்புரிந்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

Synonyms:

wide-awake, awake,



Antonyms:

asleep, unalert, unconscious,

unsleeping's Meaning in Other Sites