<< unshakably unshaken >>

unshakeable Meaning in Tamil ( unshakeable வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

அசைக்க முடியாத,



unshakeable தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

தமிழில் 247 எழுத்துக்கள் இருப்பதால் அவை எல்லாவற்றையும் நான்கு வரிசைகளில் உள்ள 46 விசைகளில் அசைக்க முடியாது.

நோய்களால் உடலசைவுகள் பாதிக்கப்பட்டோர் உ-ம் பாரிசவாத நோயாளிகள், விபத்துகள் காயங்களினால் பாதிக்கப்பட்டு கால், கை போன்றவற்றை அசைக்க முடியாதோர்,மயக்க நிலையில் உள்ள நோயாளர்கள்,முள்ளந்தண்டு வடம் பாதிக்கப் பட்டவர்கள்.

புனித யாகப்பரின் பாதுகாவலைக் கொண்ட மக்கள் ஆழ் கடலில் மட்டுமன்றித் தரையிலும் இன்னலின்றிக் காப்பாற்றப்பட்டு வருகிறார்கள் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

பலர் தங்கள் மனக்குறைகளை அம்மனிடம் கூறி வேண்டி, அவை யாவும் சில நாட்களிலேயே முழுமையாக தீர்வுப் பெற்றதும் இந்த தோட்டது மக்களிடையே அசைக்க முடியாத நம்பிக்கையும் பக்தியும் பெருகியது.

இந்த உலகை மேம்படுத்த வேண்டும் என்று எண்ணி மேற்கொள்ளப்படும் பல செயல்கள் உண்மையில் ஊறு விளைவிக்கின்றன என்ற அசைக்க முடியாத எண்ணத்தைக் கூறி இந்த உலகை மேம்படுத்த இது போன்று இயற்கையையோ மனித நடவடிக்கைகளையே ஊறுவிளைவிக்கும் செயல்களை செய்யாமல் தடுப்பதை வலியுருத்துகிறது.

அவர் மாறுதிசை மின்னோட்டதில் கொண்டு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கை அவரை 1886இல் வேஸ்டிங்ஹவுஸ் மின்சார கம்பெனி உருவாக பெரும் பாடுபட்டார்.

தீண்டாமைக்கு எதிராக தனது அழுத்தமான குரலை பதித்த அக்கிதம், 1947 இல் நடந்த பாலியம் சத்தியாகிரகத்தில்( அகிம்சை போராட்டம்)  கலந்து கொண்டு தீண்டாமைக்கு எதிரான தன் அசைக்க முடியாத ஆதரவைத் தந்தார்.

அளந்து அறிய முடியாத அளவுக்கு வடிவத்தால் விரிந்தும், எண்ணிக்கையில் அடங்காத அளவுக்குப் பொருள்களைத் தன்னகத்தே கொண்டிருப்பதும், உயர்ந்த தோற்றமும், அசைக்க முடியாத அளவுக்கு வலிமையும், மழையில்லாமல் வறண்டு நிற்கும் காலத்திலும் நீர்வளம் தரும் வள்ளற்பண்பும் மலைக்குரிய சிறப்புப் பண்புகளாகும்.

அந்த வேலவன் பகைவர்களை அழித்துச் சங்காரம் செய்வான் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது.

* எவராலும் எளிதில் அசைக்க முடியாத மிகப் பெரிய தசை வலிமையை உடையவனும் எதிரிகளைக் கொசுவைப் போல் அடித்து நாசம் செய்ய வல்லவனும் ஆனவன் ஹல்க்.

கர்ணன் எந்த நிபந்தனையின்றி, அசைக்க முடியாத நம்பிக்கையுடன் கவச - குண்டலங்களைக் கொடுத்த சிறிது நேரம் கழித்து, பிராமணர் (இந்திரன்) அனுப்பிய ஒரு தூதர் வந்து, (பிராமணர்) இந்திரன் கொடுத்ததாக விமலா எனும் இலக்கினைச் சரியாகக் கொல்லும் ஆயுதத்தைக் கர்ணனுக்கு அளிக்கிறான்.

தான் வாழ்ந்த ஒவ்வொரு கணத்தையும் மிகத் துடிப்பாக செலவழித்த ஒரு மனிதன் தன் சுண்டு விரலைக்கூட அசைக்க முடியாத நிலையை அடைந்து வேதனைப்பட்டார்.

unshakeable's Usage Examples:

But like the iron chancellor, Lenin too was a man of the most tenacious, unshakeable and daring will.


Dirty and run down in parts, incredibly chic and modern in places, Budapest has an unshakeable charm.


For their decision required courage beyond measure; sacrifice and an unshakeable conviction and their fight - our fight - was elsewhere.


Nilsson achieved legendary status thanks to her unshakeable technique, purity of tone and enormous stamina.





unshakeable's Meaning in Other Sites