<< unprizable unproblematic >>

unprobed Meaning in Tamil ( unprobed வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

நிரூபிக்கப்படாத,



unprobed தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இணையத்திலும், சமூக ஊடக தளங்களிலும் கோவிட் -19 தொற்றுநோய் பற்றிய தவறான தகவல் பரவுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் கோவிட் -19 க்கு எதிரான நிரூபிக்கப்படாத முறைகளின் பட்டியல் உட்பட கோவிட் -19 தொடர்பான 30 கட்டுரைகளை இவர் விக்கிபீடியாவில் எழுதியுள்ளார்.

அரசியல் நீலிசம், என்பது நீலிசத்தின் ஒரு பிரிவாகும், பகுத்தறிவற்ற அல்லது நிரூபிக்கப்படாத கூற்றுக்களை நீலீசத்தின் அடிப்படையில் மறுப்பதாகும், இந்த நிலையில் பெரும்பாலான அடிப்படை சமூக மற்றும் அரசியல் கட்டமைப்புகளை மறுப்பதாகும், அதாவது அரசாங்கம், குடும்பம் அல்லது சட்டம் மற்றும் சட்ட நடைமுறைப்படுத்தலும் கூட மறுத்தலுக்குரியவையே.

நிரூபிக்கப்படாத கூற்றுக்கள் .

கோட்பாடு என்பதைச் சோதனைகள் மூலம் நிறுவப்பட்ட அல்லது இல்லை என்று இன்னும் நிரூபிக்கப்படாததும் உண்மையை அடிப்படையாகக் கொண்டதுமான ஒரு கருதுகோள் எனலாம்.

இது போலி அறிவியல் (போலி அறிவியல்) வகையினதாக கருதப்படுகிறது, இவ்வகையான கண்டறிதல் முறை எவ்விதமான அறிவியல் வகையிலும் நிரூபிக்கப்படாதது.

மின்னணுவியல் துடிப்புக்கோட்பாடு என்பது ஒரு நிரூபிக்கப்படாத அண்டவியல் கோட்பாடு ஆகும்.

ஒருவரின் நிலைக்கு ஆதரவான உண்மைகள் மற்றும் மேற்கோள்களை வழங்குதல் (செர்ரி பிக்கிங்) மறுதலித்தலில்லாதவை எனப்படுபவை, நிரூபிக்கப்படாத உண்மைகளை ஏற்றுக்கொள்ளுகின்ற ஒரு வழியில் வழங்குதல், பொதுப் பேச்சுகளில் வெறுப்புக்குரியவை ஒவ்வாதவை எனக்கருதப்படும் பகுதிகளுக்கு பதிலாக சூதனமான பிரயோகத்தைப் பயன்படுத்துதல் ஆகியவை சுற்று நுட்பங்களில் அடங்கும்.

2009 இல், இடர்களையும் நிரூபிக்கப்படாத நன்மைகளையும் பற்றிய கவலைகளின் காரணமாக, அகவை ஆறு அல்லது அதற்குக் குறைந்த சிறுவர்களுக்கு மருந்துச் சீட்டின்றிப் பெறும் இருமல் மற்றும் தடிமன் மருந்துகளைக் கனடா அரசாங்கம் தடை செய்தது.

N 2 கணுக்களைக் கொண்ட S 2 என்னும் கோளத்தின் மீதான கோள இசைவுக்கான ஒரு O (N 5/2 log N ) பொதுமையாக்கல் மோலென்கேம்ப் என்பவரால்(1999) விவரிக்கப்பட்டது, அவருடைய விளக்கத்துடன் O (N 2 log2 N ) என்ற சிக்கலான தன்மையைக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் (ஆனால் நிரூபிக்கப்படாத) வழிமுறையும் வழங்கப்பட்டது.

மேலும் பிரிந்து வாழ ஆரம்பித்து 9 மாதங்களுக்குப் பிறகு பிறக்கும் குழந்தையும் இந்த 9 மாத கால வரையறைக்குள் கணவனும் மனைவியும் மறுபடியும் சேர்ந்தார்கள் என்று நிரூபிக்கப்படாத பட்சத்தில் முறையாகப் பிறக்காத குழந்தையாகவேக் கருதப்படும்.

இந்த வகையினதாகக் கூறப்படும் இன்னும் பல சம்பவங்களுக்கான காரணங்கள் நிரூபிக்கப்படாதவை.

ஊகான் தீநுண்மியியல் ஆய்வு நிறுவனத்தில் வெளவால்கள் மீது விஞ்ஞானிகள் ஆய்வுகள் மேற்கொள்ளும் போது கொரானா வைரசுகள் தற்செயலாக தோன்றிருக்கலாம் என்று அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் ஏப்ரல் 2020 இல் நிரூபிக்கப்படாத அறிக்கைகள் மூலம் விசாரணைகளை தொடங்கினர்.

unprobed's Meaning in Other Sites