unpainful Meaning in Tamil ( unpainful வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
வலியற்ற
People Also Search:
unpaintableunpainted
unpainting
unpaired
unpalatable
unpalatably
unpalsied
unpampered
unpanel
unpanelled
unpanelling
unpanged
unpaper
unpapers
unpainful தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
மேலும் இது பொதுவாக வலியற்றவையாக இருக்கும்.
எலும்பு வலி, அடிவயிறு, கழுத்து அல்லது மார்பில் அல்லது தோலின் கீழ் வலியற்ற நீல நிற கட்டி ஆகியன அறிகுறிகளாகத் தோன்றும்.
தொற்று பொதுவாக தோலின் கீழ் ஏற்படும் வலியற்ற திரட்சிகள் மூலம் இனங்காணமுடியும்.
ஆரம்ப வெளிப்பாடாக (சராசரியாக 21 நாட்கள்) பாலுறுப்பில் மேகப்பிளவை (Chancre) என்னும் வலியற்ற, அரிக்கும் தன்மை அல்லாத தோல் புண்கள் உண்டாகும்.
வலியற்ற சமச்சீரான லிப்போமடோசிஸ் (மாடலங் நோய்) என்பது லிப்போமடோசிஸுடன் தொடர்புடைய மற்றொரு நிலை ஆகும்.
காலப்போக்கில் சுரப்பியழற்சி நோய் பெரிதாகி, வலியற்ற முன்கழுத்துக் கழலையை உருவாக்குகிறது.
நீரிய ஐதரோபுளோரிக் அமிலமானது ஆழமான, வலியற்ற தீக்காயங்கள் மற்றும் திசு இறப்பு நிகழும் காயங்கள் ஆகியவற்றுடன் தொடு நச்சாக உள்ளது.
20 ஆம் நூற்றாண்டுப் போர்கள் கொழுப்புத் திசுக்கட்டி (Lipoma) என்பது கொழுப்புள்ள திசுக்களினால் உருவாகும் வலியற்ற கட்டி ஆகும்.
இது வலியற்றதாகவோ அல்லது உடல் நலக்கேட்டினை உண்டாக்குவதாகவோ இருக்கலாம்.
பல நிலைகள் (பிரசவம், வயிற்றில் நீர்க்கோர்ப்பு, COPD, வலிமலக்கழிப்பு, வலியற்ற புரோஸ்டேடிக் மிகை வளர்ச்சி) உள்-அடிவயிற்று அழுத்தத்தை நீண்டகாலத்திற்கு அதிகரிக்கும்.
ஆனால் இது வலியற்றதாகும்.
பல உள்நோக்கியியல் செயல்முறைகளை ஒப்பிடுகையில் வலியற்றவையாகவும் மோசமான நிலையில் இடைப்பட்ட அசெளகரியம் உடையவையாகவும் கருதப்படுகின்றன; எடுத்துக்காட்டாக, உணவுக்குழாய் உள்நோக்கியியலில் (Esophagogastroduodenoscopy), பெரும்பாலான நோயாளிகள் தொண்டைப்பகுதியின் குறிப்பிட்ட இடம் சார்ந்த உணர்வகற்றல் செயல்முறையைப் பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
விந்தகத்தில் அயல் திசுக் கட்டிகள் உருவானால் அங்கு வலியற்ற வீக்கம் ஏற்படலாம்.
Synonyms:
pain-free, painless,
Antonyms:
painful, harmful, difficult,