<< unmerciful unmercifulness >>

unmercifully Meaning in Tamil ( unmercifully வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



இரக்கமின்றி


unmercifully தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

முற்காலத்தில் உளநோயாளிகள் அனைவரும் பேய், பிசாசுகளால் பிடிக்கப்பட்டவரே என்று கருதி, உளநோய்களை நீக்குவதற்கு, அறிவியல் அற்ற முறைகளைப் பின்பற்றி, நோயாளிகளை இரக்கமின்றி வருத்தப்படுத்தினர்.

கங்காணிகள் ஈவு இரக்கமின்றி வேலை வாங்குவதை கீழ்க்காணும் மலையக நாட்டார் பாடல் வாயிலாக அறிய முடிகிறது.

ஆலைத் தொழிலாளிகள் இரக்கமின்றி முதலாளிகளால் சுரண்டப்பட்டனர்.

ஐரோப்பிய போர் முறை அந்த நேரத்தில் இருந்ததை போல் இல்லாமல் மங்கோலியர்கள் தங்கள் யுத்தத்தை வெல்லும் பொழுது இரக்கமின்றி எதிரியை துரத்தி ஒரு பொறிக்குள் வரவழைத்து ஒரு வீரன் கூட தப்பாத வண்ணம் எதிரி ராணுவங்களை அழித்தனர்.

பிறகு மங்கோலியர்கள் இரக்கமின்றி இன்சுவானை சூறையாடினர்.

ஆனால் ஆலிவரை இரக்கமின்றி டாட்ஜர், சார்லி மற்றும் ஃபாகின் ஆகியோர் இழுத்துச் சென்றனர்.

வென்றதோடு நில்லாமல் சமுக்கா இப்போரில் பிடிபட்ட சுமார் 70 கைதிகளை ஈவு இரக்கமின்றி நீர்க் கொப்பரையில் அமுக்கினான்.

இரண்டாம் சீனா-ஜப்பான் போரில், 1931இல், ஜப்பான் மஞ்சூரியாவை கைப்பற்றிய பின், 1937இல் சீனாவின் நாங்கிங் நகரைப் கைப்பற்றி முன்று இலட்சம் சீன மக்களை இரக்கமின்றி படுகொலை செய்தது.

இவர் தீய செயல்களை செய்தவர்களை இரக்கமின்றி தண்டிப்பார் எனப்படுகிறது.

"பண்பாட்டுக் கலப்பு நாசீசிசவாதி தன்னுடைய புதிய நாட்டிற்கு ஒரு குறிப்பட்ட அளவு தேசியஞ்சார்ந்த பெருமையைக் கொண்டு வருகிறார், அதை அவர் இரக்கமின்றி பிடித்து வைத்துக்கொள்கிறார்.

unmercifully's Usage Examples:

"The judges," says Ross, "could not award interest for the money; that would have been contrary to law, a moral evil, and an oppression of the debtor; but, upon the idea of damages and the failure of the debtor in performance, they unmercifully decreed for double the sum borrowed.


"It is my purpose also to give the names and number and times of those who through love of innovation have run into the greatest errors, and proclaiming themselves discoverers of knowledge, falsely so called, have like fierce wolves unmercifully devastated the flock of Christ.


Briefly, it was Absalon's intention to clear the northern sea of the Wendish pirates, who inhabited that portion of the Baltic littoral which we now call Pomerania, and ravaged the Danish coasts so unmercifully that at the accession of Valdemar one-third of the realm of Denmark lay wasted and depopulated.


'They attack unmercifully, carry off women and children and have the ability to fly as well as breathe fire.


Her heart lurched and pounded unmercifully.


The Federalists bore down on him unmercifully, and even attempted (1798) a constitutional amendment in regard to citizenship, partly, it appears, in order to drive him from office.





Synonyms:

pitilessly, remorselessly, mercilessly,



Antonyms:

None

unmercifully's Meaning in Other Sites