<< unknowingly unknowledgeable >>

unknowingness Meaning in Tamil ( unknowingness வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



அறியாமல்


unknowingness தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

கடைசியாக பேளுரில் ஜெகனாச்சாரியாவை கண்ட அவர் தனது தந்தை என்று அறியாமல் அவர் செதுக்கிய ஒரு ஒரு சிற்பத்திலுள்ள ஒரு குறைப்பட்டைக் கவனித்தார்.

ஆனால் ஐயாதுரை முதன்முதலாக EMAIL என்னும் சொல்லை உருவாக்கி இருக்கலாம் என்றும், தாம்லின்சனின் செய்கைகளை அறியாமல் தானாகக் கண்டுபிடித்தும் இருக்கலாம் என்றும் பிடுல் கூறுகின்றார்.

உள்ளே சிகுர் ஒளிந்திருப்பதை அறியாமல் அவரும் உள்ளே சென்று பார்க்கையில் சிகுர் அங்கிருந்து தப்பிவிடுகிறான்.

அரியின் நடத்தை மாறியதற்கான காரணத்தை அறியாமல், உமா வருந்தி விலகி இருக்கத் தொடங்குகிறாள்.

தான் பெரிய முனிவன் என்று அறியாமல் காத்திருக்க வைத்தமைக்காக கோபம் கொண்டார்.

அவர் இறந்துவிட்டதாக எண்ணும் பிறர், பறவைக்கூண்டிலிருந்து தப்பி (அதன் கதவு திறந்துள்ளதை அறியாமல்) ஒரு படகில் ஆற்றோரமாகப் பயணிக்கின்றனர்.

அவர்கள் இருவரும் பல குற்றங்களைச் செய்துள்ளனர், முதல் மனிதன் இதை எதையும் அறியாமல், வழக்கமான வாழ்வை வழிநடத்துகிறான், இரண்டாம் மனிதன் அவரது சொந்த இறந்த காலத்தில் சிக்கிக் கொண்டு, வாழ்வு முழுதும் குற்றங்களைச் தொடரச் செய்கிறான், இத்தகைய வாழ்வில் "சிக்கிக்" கொள்ள அவரது சொந்த வாழ்வை குற்றஞ் சாட்டிக் கொள்கிறான்.

ஆண் பிள்ளையை பாண்டிய இளவரசர் என்று அறியாமல் செம்பியன் மாதேவி வளர்க்கிறார்.

வலியை அறியாமல் ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை அளிக்க இந்தக்கண்டுபிடிப்பு மிகவும் உதவியது.

மிருகாபதியைச் சரபப்புள் தூக்கிச் சென்தை அறியாமல், மனைவியைப் பல இடங்களிலும் தேடி அலைந்தான்.

இதை அறியாமல் காதலன் அனுப்பிற்காக காத்திருக்கும் பிரீத்தி, அனுப் வராததால் என்ன செய்வது என்று தெரியாமல் டேனியல் பாலாஜி வீட்டிற்கு செல்கிறார்.

"எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நாம் முடிவு செய்தோம் என்பதை அறியாமல் எங்கள் சொல்லை எடுத்து நடப்பது எவருக்கும் ஆகுமானது (ஹலால்) இல்லை.

எல்சா ஒவ்வொரு முறை தும்மும் போதும் அவரை அறியாமல் சிறிய பனி பொம்மைகள் உருவாகின்றார்கள்.

Synonyms:

unconsciousness, unawareness, unselfconsciousness, forgetfulness,



Antonyms:

consciousness, self-consciousness, sensibility, experience, enlightenment,

unknowingness's Meaning in Other Sites