<< unilateralists unilingual >>

unilaterally Meaning in Tamil ( unilaterally வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adverb:

ஒருதலைப்பட்சமாக,



unilaterally தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இசுரேலிய பிரதமர் ஏரியல் சரோன் 2003இல் காசாவிலிருந்து பின்வாங்குதல் என்ற முடிவை ஒருதலைப்பட்சமாக எடுத்தார்.

மொரோக்கோ ஒருதலைப்பட்சமாகச் சேர்த்துக்கொள்ளாமல் விடப்பட்டதுடன் தற்போது நான்கு நாடுகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன.

2007 இல் அரசாங்கம் தாக்குதலை வடபகுதிக்கு மாற்றி, 10,000 க்கு மேற்பட்ட தடவைகள் புலிகள் யுத்த நிறுத்தத்தை மீறியதாக குற்றச்சாட்டி ஒருதலைப்பட்சமாக யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது.

மகிந்த அரசின் போர்ப் பிரகடனம் - (2008 ஜனவரி 03ம் திகதி மகிந்த அரசு விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஒருதலைப்பட்சமாக முறிக்கப்பட்டது.

இதுபோன்று ஆங்கிலச் சரித்திர ஆசிரியர்கள் ஒருதலைப்பட்சமாக இந்திய வரலாற்றை எழுதுவதற்கு இந்தியச் சரித்திர ஆசிரியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஊடகத் துறையில் தான் சார்ந்துள்ள மதம், இனம், மொழி, கொள்கை போன்ற வேறுபாடுகள் காரணமாக நிருபர்கள், இதழாளர்கள் ஒருதலைப்பட்சமாகச் செயல்பட வாய்ப்புண்டு.

ஏழு மத்திய கிழக்கு நாடுகளில் பாதி அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் சீனா ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாக நினைத்தனர்.

2010 ஆம் ஆண்டு சூன் மாதம் 28 அன்று, அல்கானின் சுயாதீன இயக்குநர் குழு, நோவார்டிசு நிறுவனத்தின் இணைப்பு முன்மொழிவைப் பற்றி நிறுவனத்தின் வாரியம் முடிவு செய்வதற்கு முன்னர் குழுவின் பரிந்துரை ஒரு இன்றியமையாத முதல் படியாகும் என்று அறிவித்தது, இது ஒருதலைப்பட்சமாக முடியும் என்று நோவார்ட்டிசின் பொது மக்களை சம்பந்தப்படுத்துவதை மறுத்தது.

பல ஆண்டுகால எதிர்ப்பு மற்றும் கிளர்ச்சிக்குப் பின்னர், மத்திய அரசு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கீழ், தற்போதுள்ள ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரிக்க முடிவு செய்து, 2014 பிப்ரவரி 7, அன்று, மத்திய அமைச்சரவை ஒருதலைப்பட்சமாக தெலுங்கானாவை உருவாக்குவதற்கான மசோதாவை அனுமதித்தது.

இலங்கை அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதனைத் தொடர்ந்து இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் ஜனவரி 16 ஆம் நாள் இலங்கையில் இருந்து வெளியேறவுள்ளதாக அக்குழு தெரிவித்தது.

எந்தவொரு பக்கமும் அதை ஒருதலைப்பட்சமாக மாற்றுதல், பரஸ்பர வேறுபாடுகள் மற்றும் சட்ட விளக்கங்களைத் தவிர வேறு வழியில்லை" என்று ஒப்புக் கொள்ளப்பட்டது.

ஒருதலைப்பட்சமாக மாற்றப்பட்ட போக்குவரத்தின் செயல்பாடு வாடிக்கையாளர்களுக்கு ஏற்கமுடியாத இடையூறுகளைத் தருகிறது.

unilaterally's Usage Examples:

In the unilaterally explored group, all 19 patients had a solitary adenoma.


Right now these resolutions are being unilaterally subverted by the Iraqi regime.


Though there are cut-and-dried instances when you should quickly and unilaterally give up on your existing product and iterate, other times will be more ambiguous or complicated.


A stimulus may act on all sides and induce a general effect without direction of movement, but in the production of movement in a definite direction the stimulus must be applied unilaterally.


Among stimuli acting unilaterally, perhaps none has proved more interesting, in late times, than what is known as Chemiotaxis.


"Among stimuli acting unilaterally, perhaps none has proved more interesting, in late times, than what is known as Chemiotaxis.


abrogatetly, the Russians are rejecting any such amendment, raising the prospect of the US unilaterally abrogating or withdrawing from the Treaty.


Stimuli applied generally, not unilaterally, in most cases induce increased divisibility of the cells of the part.





Synonyms:

one-sidedly,



Antonyms:

multilaterally,

unilaterally's Meaning in Other Sites