<< unhoped for unhopefulness >>

unhopeful Meaning in Tamil ( unhopeful வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



நம்பிக்கையற்ற


unhopeful தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

வங்காள தேச விடுதலைக்குப் பிறகும், இந்துக்களை இந்தியாவின் கைக்கூலிகள் என்றும் அரசின் மீது நம்பிக்கையற்ற குடிமக்கள் என்றே முத்திரைக் குத்தப்படுகின்றனர்.

இருவருக்கும் இடையிலான சந்திப்புகளில் அருண் மெள்ள மெள்ள, துவக்கத்தில் ஆணவம் மிக்கவளாகத் தோற்றமளிக்கும் மஞ்சு, வாழ்க்கையில் தனக்கு நிகழ்ந்த தொடர் தோல்விகளின் காரணமாக, வாழ்க்கையின் மீதும், மனிதர்களின் மீதும் நம்பிக்கையற்றுப் போயிருப்பதை உணர்கிறான்.

தமானி முன்னெச்சரிக்கை மனநிலை அதிகம் கொண்ட வணிகராக, நூல் கையிருப்புகளை குவிப்பதில் நம்பிக்கையற்றவராக இருந்தார்.

மேலும் நம்பிக்கையற்று சிரமமாக இருக்கும் சூழலில் சிறிய விரக்தியை அடைகின்றனர்.

குடும்பத்தின் மீதும் உறவுகளின் மீதும் அதீத பாசமும் நம்பிக்கை கொண்ட ஒரு தந்தை, குடும்பத்தின் மீதும் உறவுகளின் மீதும் வெறுப்பும், நம்பிக்கையற்ற ஒரு தந்தை இவர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை.

அடிமை வம்ச வரலாற்று ஆசிரியர்கள் கூற்றுப்படி தொடே மோங்கே அடிமை வம்சத்தவர்களுக்கு அவர்களது பொதுவான எதிரியான நம்பிக்கையற்ற இல்கானேட்டிற்கு எதிராக போர் புரியும் படி ஒரு கடிதத்தை அனுப்பினார்.

அவரது பிற்கால எழுத்துக்களில் கூடிய நம்பிக்கையற்ற நிலை வெளிப்பட்டது.

கடவுள் நம்பிக்கையற்றவராக இதை ரானா விளக்கியுள்ளார்.

கிறிஸ்தவ ஐரோப்பாவில் கைது செய்யப்பட்டவர்கள் "நம்பிக்கையற்றவர்கள்" என்று குறிப்பிட்டு பொதுவாக கொல்லப்பட்டனர்.

விஞ்ஞானம் போன்ற சில பகுதிகள் "முன்னேற்றமடைகின்றன" என்பதைத் தத்துவார்த்த நம்பிக்கையற்றோர் மறுக்கவில்லை, ஆனால் இது மனித நிலைமையை ஒட்டுமொத்தமாக முன்னேற்றுவதற்கு வழிவகுத்தது என்பதை மறுக்கின்றனர்.

ஏனென்றால் அவைகள் (கிறிஸ்தவ மதத்தில்) 'நம்பிக்கையற்ற' அராபியர்களால் கொண்டுவரப்பட்டதாக அவர்கள் கருதினார்கள்.

இறைவன் இல்லையெனில் நம்பிக்கையுடன் வாழ்பவருக்கு அளவான நட்டம் (சில சொகுசுகளையும் இன்பங்களையும் இழக்கிறார்); நம்பிக்கையற்று வாழ்பவருக்கோ அளவான லாபமே கிட்டுகிறது (சில சொகுசுகளும் இன்பங்களும்).

இந்த மதிப்புகளை நோக்கும் போது, இறை நம்பிக்கையுடன் வாழும் தெரிவு (ந), நம்பிக்கையற்று வாழும் தெரிவை (¬ந) விட அதிக லாபகரமானது என்பது புலனாகின்றது.

ஒரு அருங்காட்சியகத்தில் பணிபுரியும் ஒரு நம்பிக்கையற்ற ரொமாண்டிக் தொல்லுயிரியலராக இதில் டேவிட் நடித்தார்.

unhopeful's Usage Examples:

But his Ecclesiastes, published a few months earlier, his Drames philosophiques, collected in 1888, give a more adequate image of his fastidious critical, disenchanted, yet not unhopeful spirit.





Synonyms:

hopeless, abject,



Antonyms:

hopeful, encouraging, possible,

unhopeful's Meaning in Other Sites